நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

Natchathiraa Palangal - நட்சத்திரப் பலன்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே.பி. வித்யாதரன் (K.P.Vidhyadaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761849
Pages : 272
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், நட்சத்திரம்
சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் ஈகோ _ வரமா? சாபமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நட்சத்திரப் பலனையோ ராசி பலனையோ தெரிந்துகொள்ள எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. அவை பலித்தால் மனம் மகிழும். இல்லை எனில் அடுத்த தவணைக்காகக் காத்திருக்கவும் தயார். அவ்வளவு ஏன்? ஆபீசுக்குப் போகும்போது அடுத்த சீட்காரர் கையில் ஏதாவது பத்திரிகையை விரித்து வைத்து நட்சத்திரப் பலனை படித்துக் கொண்டிருந்தால், தம் நட்சத்திரத்துக்கு என்னதான் பலனும் பரிகாரமும் போட்டிருக்கிறது என்று எட்டிப் பார்க்காதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இருபத்து ஏழு நட்சத்திரங்களில், ஏதாவது ஒன்றில்தான் அனைவரும் பிறந்தாக வேண்டும். ஆனால் அவற்றைக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும்போது குணநலன்களும் பலன்களும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பொதுவான பலன்களையும் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியான பலன்களையும் இந்த நூலில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் கே.பி.வித்யாதரன். புராதன நூல்களில் காணப்படும் நட்சத்திரப் பலன்களை அறிந்து அவற்றை விரிவாக எழுதி இருக்கிறார். எந்தெந்த வேலையில், எந்தெந்தக் கலைகளில் நட்சத்திரக்காரர்கள் பரிமளிப்பார்கள் என்ற சுவையான பலன்கள் தெளிவாக டிகிரி சுத்தமாக ஆராய்ந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பொது வாழ்க்கையில் ஆர்வம் கொண்டு குடும்பத்தை அசட்டை செய்வாரா அல்லது குடும்பத்தினர் சொந்தக்காரர்கள் மீது மட்டும் ஆர்வம் இருக்குமா; அல்லது பொது வாழ்க்கை, குடும்பம் இரண்டிலும் கெட்டிக்காரராக இருப்பாரா போன்ற பல நுணுக்கமான தகவல்கள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. ஜோதிட ரீதியான பலன்கள் மட்டுமல்லாது, வானியல் ரீதியாக ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான அறிவியல் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. நட்சத்திரங்களின் ‘பயோ‍_டேட்டா’, மற்றும் நட்சத்திர தேவதைகளின் மந்திரம் _ துதி ஆகியனவும் தரப்பட்டிருக்கின்றன. அதைப் போலவே இருபத்தியேழு நட்சத்திரக்காரர்களின் குணநலன்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றை அனுசரித்து எதிராளிகள் நடந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது! பொதுவான பலன்களைத் தவிர 2009_ம் வருடத்துக்கான குறிப்பிட்ட பலன்களும் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் தனியாக இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் வாசகர்களுக்குச் பயனுள்ளதாக இருக்கும்.

  • This book Natchathiraa Palangal is written by K.P.Vidhyadaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நட்சத்திரப் பலன்கள், கே.பி. வித்யாதரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Natchathiraa Palangal, நட்சத்திரப் பலன்கள், கே.பி. வித்யாதரன், K.P.Vidhyadaran, Aanmeegam, ஆன்மீகம் , K.P.Vidhyadaran Aanmeegam,கே.பி. வித்யாதரன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.P.Vidhyadaran books, buy Vikatan Prasuram books online, buy Natchathiraa Palangal tamil book.

ஆசிரியரின் (கே.பி. வித்யாதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் - Bramma Sooththira Sri Sankara Bhashyam

ஜகம் புகழும் ஜகத்குரு

திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள் - Thirumuraith Thalangalin Dheiveega Marangal

அதிசய மரங்களும் மூலிகைகளும்

தொண்டும் துறவும் (ஒலி புத்தகம்)

ஆத்ம சக்தி

இளைஞர் கம்பராமாயணம்

மகான்களும் மகிமைகளும்

நீத்தல் விண்ணப்பம்

நவீன நோக்கில் வள்ளலார் - Naveenanokkil Vallalar (Essays)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

குற்றம் புரிந்தவர்

எனது இந்தியா - Enadhu India

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

விழி வேள்வி - Vili Velvi

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

வலி தீர வழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk