book

கோவேறு கழுதைகள்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இமையம்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2019
ISBN :9789382394051
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

வாசகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற இமையத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் 1994 இல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்புப் பதிப்பாக வண்ணப்படங்களுடன் பெரிய அளவில், கெட்டி அட்டையில் இந்த நாவல் வெளியிடப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 6 ஓவியர்கள் 2 சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்தச் சிறப்புப் பதிப்புக்குப் பெருமை சேர்க்கின்றன