நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
ராஜேஷ்குமார் சிறுகதைகள் மீட்பள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசிப்பதை காட்டிலும், எழுதுவதின் மீது தீராத மோகத்தில் இருப்பவனை நாம் என்னவென்று சொல்லுவோம்? 'ஆர்வகோளாறு?' 'அமெச்சூர்தனம்?' 'மேதாவி?' என இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி யாரும் சொல்லிவிட 'கூடாது என்பதற்காக வாசிக்கத் தொடங்கினேன். நான் அப்படி ஒன்றும் வாசிப்பனுபவம் பெற்றவன் அல்ல. ஐந்தாவது படிக்கும் போது சாண்டில்யனை தேடி வாசித்த ஒருவனுக்கு இலக்கியம் எப்படி கைகூடும்? கிராமத்து நூலகத்தின் அத்தனை சாண்டில்யன் கதைகளையும் தேடித்தேடி வாசித்த நாட்கள் அது. அதன் பிறகு நான் கல்லூரி காலம் வரை படித்தது எல்லாமே இதுபோன்ற வரலாற்று நூல்கள்தான். வரலாறின் மீது எனக்கு ஒன்றும் தனிப்பிரியம் எல்லாம் ஒன்றும் இல்லை. சாண்டில்யனை எல்லோரும் எதற்காக படித்தார்களோ அதற்காக தான் நானும் படித்தேன் இல்லையென்றால் நான் படித்த காரணத்திற்காகவே மற்றவர்களும் படித்தார்கள் என நம்பிக் கொண்டிருந்தேன்.

  • இந்த நூல் நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?, சிவபாலன் இளங்கோவன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?, சிவபாலன் இளங்கோவன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,சிவபாலன் இளங்கோவன் மருத்துவம்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இதுதான் உங்கள் அடையாளமா?

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்

மலர் மஞ்சம்

காட்டிலிருந்து வந்தவன்

வெயிலோடு போய்...

பெருமைக்குரியவள் பெண்

பிரியங்களுடன் முகிலன்

கனவுகளின் பலாபலங்கள்

செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல

ஆசிரியரின் (சிவபாலன் இளங்கோவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு மனிதனின் ஒரு LIKE ஒரு உலகம்

உணவும் மனமும்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பெருங்காயம், வெந்தயம் கிச்சன் ஃபார்மஸி 11 - Perungayam - Venthayam

கருத்தடை முறைகள்

உணவே உடல் நலம்

சுகமான பிரசவத்திற்கு

வீட்டுக்கு ஒரு மருந்தகம் - Veetukku Oru Marunthagam

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள் - Endrum Ilamai Kaakkum Iyarkai Unarvugal

உணவே மருந்து - Unave Marunthu

காய்கறிகளின் சத்தும் பயனும்

ஹார்ட் அட்டாக் - Heart Attack

செலவில்லா மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வார்த்தையின் ரஸவாதம்

அவ்வுலகம் - Aavulagam

நகரத்திற்கு வெளியே - Pinam thinum desam

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

பார்வை 360 - Parvai 360 Sujathavin Thiraiyulaka Anupavangkal

எழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum

சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)

குட்டியானைக்கு பச்சைத் தொப்பி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91