book

சுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி

I.C.S.Maanavan Nethaji

₹57+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்தி மோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :218
பதிப்பு :3
Published on :2001
ISBN :9788123405964
Out of Stock
Add to Alert List

இதுவரை உலகில் எவரும் சாதித்தறியாத மகத்தான சாதனைகளைச் சாதிப்பதற்கென்றே உதித்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை, தேசபக்தியே தாயாக நின்று வளர்த்த வரலாறு தான் இப்புத்தகம். தூய தேசபக்தன் எப்படி வளரவேண்டும்; மாணவப் பருவத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்; தலைமைப் பொறுப்பில் எப்படி இயங்கவேண்டும் என்பன போன்ற அவசியமான விஷயங்களை, தமது வாழ்க்கை மூலமே காட்டியவர் சுபாஷ்! ' ஒரு இந்திய யாத்ரீகள்' என்ற தலைப்பில் நேதாஜி எழுதிய புத்தகத்தின் தமிழ்ப் பொறுப்பு தான் இந்நூல்.