book

கட்டங்கள்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலா கண்ணன்
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

வெவ்வேறு சூழ்நிலையில் வாழும் குடும்பத்திற்கு மணமுடிந்து செல்லும் இரு பெண்கள். மணவாளனின் மனதை வென்றார்களா? அவன் குடும்பத்தினரின் மனதை வென்றார்களா? அந்த இளம்பெண்களின் மனதில் இன்பம் குடியேறியதா? என்று ஒவ்வொரு கட்டமாக கூறும் கதை. கட்டங்கள்!