ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி. கார்ல் மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333543
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புதிய வாழ்க்கையின் திறவுகோல் விலகி நடக்கும் சொற்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை, எழுத்து நீங்கலாக. இத்தொகுப்பின் முதல் கதையான “படுகை” வாசித்த கணத்தில் அது வெளியான இதழின் ஆசிரியரான கவிஞர் மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் சொன்னேன். தலைப்புக் கதையான “ராக்கெட் தாதா” தொகுப்பின் முதன்மையான கதை. “காலம் என்பது ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது” போன்ற கவித்துவமான வரியை நீங்கள் சங்கப்புலத்தில் தரிசிக்கலாம். ஆடும் அரவம் பார்த்ததுபோல திகைப்பை தெளித்துச்செல்லும் சிறுகதை “சுமித்ரா”. வாசகனை ஐக்யூ டெஸ்ட்டுக்கு ஆட்படுத்த முனையாத, உரையாடல் செழிப்புள்ள, அனுபவச்செறிவும் வாசிப்பு ஈர்ப்பும் புதுமையும் கொண்ட எழுத்து.

  • இந்த நூல் ராக்கெட் தாதா, ஜி. கார்ல் மார்க்ஸ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ராக்கெட் தாதா, ஜி. கார்ல் மார்க்ஸ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜி. கார்ல் மார்க்ஸ் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி. கார்ல் மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விலகி நடக்கும் சொற்கள்

360 டிகிரி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பன்முக நோக்கில் இலக்கியச் சிந்தனைகள்

The Basic Writings of S. Radhakrishnan

காப்பியத் துளிகள் - Kaapiya Thuligal

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

எழுதும் கலை

பாரதியின் போர்க்குரல்

பத்துப்பாட்டு ஆய்வுகள்

எனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum

ஃபேஸ்புக் புதிய போதை - Facebook Puthiya Pothai

எல்வின் கண்ட பழங்குடிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டுக்கு ஒரு மருத்துவர்

பதினோரு நிமிடங்கள் - Eleven Minutes

குட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

உருமாற்றம் - Urumaatram

இஸ்மத் சுக்தாய் கதைகள்

இலையுதிராக் காடு - Ilaiyuthira Kaadu

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை

வெண்ணிற இரவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91