book

நோய் அறிதலும் சிகிச்சையும் மருந்து செய்முறையும்

Noi Arithalum Sigichayum Marunthu Seimuraiyum

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. கோவிந்தசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123401582
Add to Cart

நோய்களிலிருந்து விடுபடுவதற்கு எத்தனையோ மருத்துவமுறைகள். நவீன சிகிச்சை முறைகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது சித்த மருத்துவம் ஒன்றுதான். நோய்களை வேரோடு அழிப்பது மட்டுமல்லாமல் பக்க விளைவுகளுக்கோ அல்லது மற்ற விளைவுகளுக்கோ கொண்டு செல்லாமல் பூரணகுணப்படுத்தி தேற்றி அனுப்புகிறது.