book

மனோன்மணியம் விளக்கமும் விமர்சனமும்

Manonmaniyam

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை.பி.எல். முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :318
பதிப்பு :1
Published on :1992
ISBN :9788123400785
Out of Stock
Add to Alert List

இந்த நாடக் நூல் கலாசாலை வகுப்புகளில் அடிக்கடி பாடமாக உபயோகிக்கப் பெற்று வருகிறது. ஆங்கிலம் அறியாத பொதுமக்களாலும் பிரியமாக வாசிக்கப்பட்டு வருகிறது. நாடக மேடைகளில் நடிப்பதற்கும் இந்த நாடகத்தை இசைவித்து உபயோகித்துக் கொள்வதுண்டு. இம்முயற்சியைப் பின்பற்றி இதற்கு ஈடாக வேறோரு தமிழ் நாடக நூல் நாளது வரை தோன்றாத்தே இதன் தனிச் சிறப்புக்கு ஒரு தக்க சான்றாகும்.