பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

Bharathi Maraivu Muthal Mahakavi Varai - பாரதி மறைவு முதல் மகாகவி வரை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9188123413356
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சோஷலிஸ்ட் தத்துவங்கள் பீர்பால் தந்திரக் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பாரதி இயலின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று அவர் மறைவின் பின்னர். அவர் மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இலக்கியச் சூழல் எவ்வாறு அமைந்தது என்பதுதான். முப்பத்து ஒன்பது வருட காலம் வாழ்ந்து அவர் கவிதைத் துறையிலும். அரசியல், சமூகத் துறையிலும் ஆற்றிய பணிகள் தமிழ் நாட்டினுள் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தினுள் எவ்வாறு உள் வாங்கப் பெற்றன? என்னும் வரலாறு உண்மையில் பாரதியின் மறைவின் பின்னரே தொடங்குகிறது. பாரதி முப்பத்தி ஒன்பது வயதிலே காலமாகிறார். அந்த வயதிலே காலமாகிற போது பாரதியினுடைய ஆற்றல்கள் எவையுமே பூரணத்துவம் அடையவில்லை. நிறைவு நிலையை எய்தவில்லை. தாகூர் போன்ற பழுத்த கனியாக அவர் மறையவில்லை. உண்மையில் அவர் ஒரு மலராக. மலரிலிருந்து தோன்றும் ஒரு காயாகவே அந்தச் சாதனை தமிழினை. இன்னொரு திசைக்கு. அது கால் வரை ஓடிவந்த திசையிலிருந்து இன்னொரு திசை முகத்தை நோக்கி பாய்ச்சுகின்ற ஒரு திருப்பமாக அமைந்தது. இதுதான் பாரதியின் சாதனை. இந்த சாதனையை தமிழ்நாடு உணர்ந்த வரலாறு இந்த நூலிலே சொல்லப்படுகிறது.

 • This book Bharathi Maraivu Muthal Mahakavi Varai is written by Karthigesu Sivathamby and published by New century book house.
  இந்த நூல் பாரதி மறைவு முதல் மகாகவி வரை, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathi Maraivu Muthal Mahakavi Varai, பாரதி மறைவு முதல் மகாகவி வரை, கார்த்திகேசு சிவத்தம்பி, Karthigesu Sivathamby, Pothu, பொது , Karthigesu Sivathamby Pothu,கார்த்திகேசு சிவத்தம்பி பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Karthigesu Sivathamby books, buy New century book house books online, buy Bharathi Maraivu Muthal Mahakavi Varai tamil book.

ஆசிரியரின் (கார்த்திகேசு சிவத்தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம்

இலக்கியமும் கருத்துநிலையும்

நாவலும் வாழ்க்கையும்

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

தமிழ் கற்பித்தல்

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழில் இலக்கிய வரலாறு - Tamilil Ilakiya Varalaaru

நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நாட்டுப் புற பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்

புல்வெளிப் பயணங்கள்

அண்ணாமலை அடிகளார் அருள் அமுதம்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து

எளிய முறையில் தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்வது எப்படி? - Eliya Muraiyil Thamizh Ilakkanam Therindhu Kolvadhu Eppadi?

அமர்நாத் குகையில் அதிசய லிங்கம்

நாங்கள் வரலாறு படைத்தோம்

உலகிற்கு இந்தியாவின் செய்தி

தேனருவி - Thaenaruvi

‌Vedanta.Sara of Sadananda

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழைத்துளி மழைத்துளி

பல்நோக்குப் பார்வைகள் - Palnokku Paarvai

நாட்டுப்புற மண்ணும் மக்களும் - Naatupura Mannum Makkalum

என் கதை சார்லி சாப்ளின் - En Kathai

கமலாம்பாள் சரித்திரம் - Kamalaambal Sarithiram

வடிகால்கள்

பெண் என்ன செய்தாள்?

கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்)

Written English For Students Middle School Level (CBSE)

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk