book

பாரதிதாசனின் கவிதை உலகம்

Bharathidasanin Kavithai Ulagam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :311
பதிப்பு :1
Published on :2001
ISBN :8188046054
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

பாரதிதாசனின் கவிதை உலகம் என்ற இந்நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாரதிதாசன் நினைவு நூற்றாண்டுக் கருத்தங்கத்தில் இடம் பெற்ற இக்கட்டுரைகள் பேரறிஞர் பெருமக்களால் ஆக்கப்பட்டவை. பாரதிதாசன் பாவேந்தர்தான் என்பதும் புரட்சிக்கவிதான் என்பதும் இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலமும் கவிதைகள் மூலமும் தெளிவாகும். இந்நூலில் பாரதிதாசனின் கவிதை உலகம் படைத்து காட்டப்படுகிறது.