book

தமிழகத்துப் பழங்கதைகள்

Tamilagathu Palangkathaigal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி .சம்பத்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :பழங்கதைகள், நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

தமிழகத்தில் பழங்காலம் தொட்டே மக்களிடம் வாய்வழிக் கதைகளாகப் பல சுவையான கதைகள் நிலவி வருகின்றன. நகைச்சுவை, புத்திசாதுர்யம், நீதி நியாயம், உலகியலைப் புரிந்துகொள்ள வேண்டிய பாடம், பிரச்சினைகளை சமாளிக்கத் தேவையான மனோதிடம் என்று மனித சமூகத்திற்குத் தேவையான பல அருங் குணங்களைக் கதை வடிவில் எடுத்துச் சொல்லியிருக்கிறன்றனர்.