கார்ல் மார்க்ஸ் - Karl Marx

Karl Marx - கார்ல் மார்க்ஸ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761795
Pages : 80
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. உழைக்கும் தொழிலாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி ‘கம்யூனிஸ்ட் சங்கம்’ அமைத்து, முதன்முதலில் மன்னராட்சிக்கு எதிராக மக்களாட்சி அமைத்தவர் கார்ல் மார்க்ஸ். இதன் காரணமாக, அதிகார மையத்திலிருந்து பாய்ந்து வந்த துன்பங்களை தன் குடும்பத்தோடு அனுபவித்தவர். பலமுறை நாடு கடத்தப்பட்டவர். முதலாளித்துவத்துக்கு எதிராக பனிப்பிரதேசத்திலும் கொழுந்துவிட்டு எரிந்தவர். மார்க்ஸின் வாழ்க்கையைப் படிக்கும்போது, படிப்பவர்களுக்கு ஓர் உறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனந்த விகடனில் ‘கார்ல் மார்க்ஸ்’ வரலாறு தொடராக வரும்போதே வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. அந்த அளவுக்கு சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் எழுதியிருந்தார் நூலாசிரியர் அஜயன் பாலா. வரலாறு போற்றிய மாமேதையின் வாழ்க்கைச் சரிதத்தைத் தொகுத்து, அரிய புகைப்படங்களோடு வெளியிடுவதில் விகடன் பிரசுரம் மகிழ்ச்சி அடைகிறது.

  • This book Karl Marx is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கார்ல் மார்க்ஸ், அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karl Marx, கார்ல் மார்க்ஸ், அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Karl Marx tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னை தெரசா - Annai Therasa

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

பெரியார் - Periyaar

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

அம்பேத்கர் - Ambedkar

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அதிகமான் நெடுமான் அஞ்சி - Adhigamaan Nedumaan Anji

தமிழ்ப் பெரியார் திரு.வி.க - Tamil Periyaar Thiru.Ve.Ka

நாட்டுக்கு உழைத்த நல்லவர் லால்பகதூர் சாஸ்திரி

கல்வி வள்ளல் காமராசர்

மெக்காலே - Mekkaale

Chandrashekhar Azad - I. A. S. Yaarum Aagalam

அப்துல் கலாம் - Jegajjala Jeya

நாட்டுக்கு உழைத்த நல்லவர் எஸ். இராதாகிருஷ்ணன்

நோபில் வென்ற இந்தியர் - Noble Vendra Indiar

தனிப் பெருந்தலைவர் காமராஜ் - Thani Perunthalaivar Kamaraj

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

பட்டத்து யானை - Pattathu Yaanai

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91