சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஜெ. கலைவாணி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104159
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
பணம் பழகலாம் முடக்கிப்போடும் மூட்டு வலி (காரணங்களும் தீர்வுகளும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உணவே மருந்து என்னும் தத்துவம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்சூழலில் நமது பாரம்பரிய உணவு முறைகளுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே வருகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வழியில் உடலை பேணிக்காக்க உயிர்ச்சத்துள்ள சிறுதானியங்கள் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்ததற்கு இந்த சிறுதானிய சமையலே காரணமென்றால் அது மிகையாகாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஊட்டச்சத்து மிகுந்த குதிரைவாலி, சாமை அரிசி, கேழ்வரகு, கொள்ளு போன்ற சிறுதானியங்கள் மனிதனை நூறு ஆண்டு வாழ வைக்கும் அற்புத சக்தி மிகுந்தவை. இன்றுள்ள சூழலில் நமக்குத் தேவை சிறுதானிய சமையல் வகைகளே. பீட்சா, பர்கர் போன்ற துரித சமையல் வகைகளுக்கு அடிமைப்பட்ட நம் நாக்கு சிறுதானியங்களை ஏற்குமா? இந்த சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய முறையில் சமைத்தால் நம் நாவிற்கு சுவை கூடும். தாது சத்துக்கள், புரதச் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய சமையல் வகைகள் நம் உள்ளத்தில் எழுச்சியையும், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் தரும் வல்லமை வாய்ந்தவை. இந்த அற்புத சமையலை எப்படி செய்யலாம்? எவ்வாறு உண்ணலாம்? என்று வகை வகையாக இந்நூலில் அடுக்கியிருக்கிறார் ஜெய சுரேஷ். உடல்நலம் காக்க விருப்பப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த அரிய புத்தகம்.

  • இந்த நூல் சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி, ஜெ. கலைவாணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி, ஜெ. கலைவாணி, , Samayal, சமையல் , Samayal,ஜெ. கலைவாணி சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அதே கதை மீண்டும் ஒரு முறை

இச்சைகளின் இருள்வெளி

தேசாந்திரி

ஜீ. முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

அயல் மகரந்தச் சேர்க்கை

21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்

பிற உயிர்களின் சுய மருத்துவம்

பற்றியெரியும் பஸ்தர்

செம்புலப் பெயல்நீர் போல

பின்னங்களின் பேரசைவு

ஆசிரியரின் (ஜெ. கலைவாணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் 250 மைக்ரோவேவ் சமையல் - Ungal Naeraththai Michchappaduththum 250 Microwave Samaiyal

பஞ்சாபி சமையல் செய்முறைகள்

பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 1

சூப்பர் சிறுதானிய உணவு வகைகள் பாகம் 1 - Super Siruthaaniya Unavu Vagaigal Part 1

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

சைவ snacks வகைகள்

புதுமுறை மைக்ரோவேவ் சமையல் (195-சைவ-அசைவ உணவு வகைகள்) - Puthumurai Microve Samayal (195- Saiva-Asaiva Unavu Vagaigal)

சமைத்துப் பாருங்கள் சுவை மிகுந்த காளான், சோள உணவு வகைகள்

ஸ்பெஷல் ஸ்வீட்டுகள் - Special Sweetgal

முட்டை சமையல் - Muttai Samaiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூமியை பாதுகாப்போம்! - Boomiyai Paathukappoam

எனது இந்தியா - Enadhu India

நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

கிருஷ்ணவேணி - Krishnaveni

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

இயற்கை வைத்தியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk