பணம் பழகலாம்

பணம் பழகலாம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சொக்கலிங்கம் பழனியப்பன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104081
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
ஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி? சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சம்பாதிக்க... சேமிக்க... செலவுக்கு... கடனுக்கு... முதலீட்டுக்கு... என நம்முடன் பணம் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறது. ‘இடது கை சேமிப்புக்கு வலது கை செலவுக்கு’ என்பது, பணத்தின் அருமையை விளக்கி நம் முன்னோர்கள் வகுத்துச் சொன்னது. ஆனால், நாம் சம்பாதிக்கும் பணம் தற்போது நம் கைகளில் வருவதில்லை. வங்கிக் கணக்கில் சேமிப்பது இல்லையெனில் செலவழிந்து விடுவதிலேயே பணத்தின் பயன் முடிந்துவிடுகிறது. ஈட்டும் பணத்தை செலவழிக்காமல் அந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் வருமானம் பெருக்குவதுதான் புத்திசாலித்தனம். அந்த நுணுக்கங்களைச் சொல்கிறது இந்த நூல். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய சேமிப்பு முறைகள் என்னென்ன.. மாதாந்திர வருமானத்துக்கு பென்ஷன் பெற கணக்கு தொடங்கும் முறை.. குழந்தை களுக்கு பாக்கெட் மணியின் அவசியம்... என அவசியமான பல தகவல்களை அளித்திருக்கிறார் நூலாசிரியர். வங்கிக் கடன் மூலம் ஒரு பொருள் வாங்கினால் அதற்கான கடனை அடைத்துவிட்டு அடுத்த பொருள் வாங்க வேண்டும். ஒரே நேரத்தில் வீட்டுக்கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு இப்படிப் பல இன்னல்களில் போய்ச் சிக்கி அமைதியான வாழ்க்கையை சிதைத்துக்கொள்ளாமல் பணத்தைப் பாதுகாக்கத் தெரிந்திருப்பது அவசியம். சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவழிக்கலாம்.. எப்படி சேமிக்கலாம்.. எந்த முதலீட்டில் சேர்க்கலாம்.. பணம் போதவில்லை என்றால் எது எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்.. அதிக வட்டியில் மாட்டிக்கொள்ளாமல் அந்தக் கடனை கை கடிக்காமல் எப்படி கட்டலாம்... என்பதில் தொடங்கி கல்வி, மருத்துவம், வீடு ஆகியவற்றைத் தவிர மற்ற எதற்கும் கடன் வாங்காமல் சேமிப்பிலிருந்தே செலவு செய்வதுதான் சரியான வாழ்க்கை முறையாகும் எனச் சொல்லி வழிகாட்டுகிறது இந்த நூல்.. பணத்தோடு பழகுவோம்... பயணிப்போம்... பாதுகாப்போம்

  • இந்த நூல் பணம் பழகலாம், சொக்கலிங்கம் பழனியப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணம் பழகலாம், சொக்கலிங்கம் பழனியப்பன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சொக்கலிங்கம் பழனியப்பன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பால் ஏன் சாப்பிடக் கூடாது?

நாஞ்சில்நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஷா இன் ஷா

காதல் பரிணயம்

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

மோடி மாயை

நின்னைச் சரண்டைந்தேன் (பாகம் 1)

அபோர்ஷனில் நழுவிய காரிகை

பாகேஸ்ரீ

உன் வாழ்க்கையை அடியோடு மாற்றவல்ல 45 நொடி பிரசன்டேஷன்

ஆசிரியரின் (சொக்கலிங்கம் பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விழுப்புரம் படுகொலை 1978

மோசடி மன்னன் டிஜஜி அலி (old book rare) - Mosadi Mannan D.I.G Ali

அழிபடும் தமிழர் விழாக்கள் - Azhipadum Thamizhar Vizhakkal

உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal

தோழர்

ஞானமாலிகா - Nyanamalika

துளிப்பாக்களில் அழகியலும் சமுதாயமும் - Thulippaakkalil Azhagiyalum Samudhaayamum

முதல்வரின் நாட்குறிப்பு

நிலா பார்த்தல்

மூவா நினைவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

சாமானியனுக்கான சட்டங்கள் - Saamaniyanukaana Sattangal

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

ஜீவா - Jeeva

காதல் பால் - Kaathal Paal

முதல் வணக்கம் முதல்வனுக்கே - Muthal Vanakkam Muthalvanuke

பண்ணைக் கருவிகள் - Pannai Karuvigal

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91