book

TNPSC முதல் UPSC வரை ஜெயிப்பது எப்படி?

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் க. விஜயகார்த்திகேயன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388104067
குறிச்சொற்கள் :Chennai Book Fair, 2019 புதிய வெளியீடு, Tnpsc books
Add to Cart

மிழ் நாட்டில் இந்த ஓராண்டில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் பத்தாயிரம் உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடக்க இருக்கின்றன.  அதில், தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கான (Assistant Director horticulture) 130 பணியிடங்கள், நூலகருக்கான (librarian)  33 பணியிடங்கள், உதவி பொறியாளர்களுக்கான (Assistant engineer) 147 பணியிடங்கள், குரூப் 4 (group IV) மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (junior assistant) நில அளவையர் (field surveyor), தட்டச்சர் (typist), வரைவாளர் (draftsman) என 9,351 பணியிடங்கள், செயல் அலுவலருக்கான (executive officer) 4 பணியிடங்கள், குரூப் 1 ( group I) மூலம் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் உட்பட 60-80 பணியிடங்கள், குரூப் 2 (group 2) மூலம் வருவாய் ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், சார் பதிவாளர் உட்பட சுமார் 1,200 பணியிடங்கள், தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளருக்கான (assistant engineer) 325 பணியிடங்கள் - இவை அனைத்தும் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.