சங்க இலக்கியச் செம்மை நலம் - Sanga Ilakiya Semmai Nalam

Sanga Ilakiya Semmai Nalam - சங்க இலக்கியச் செம்மை நலம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சா. சரவணன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177354187
Pages : 116
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: உயர்தனிச்செம்மொழி. கனிமொழி, செம்மொழி, வாழ்க்கை வரலாற்று இலக்கியம்,  
தமிழ் நாட்டுப் பொன்மொழிகள் பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் ஐயாயிரம் மொழிகளுள் ஒன்றல்ல, உயர்தனிச்செம்மொழி. கனிமொழி. பல கிளை மொழிகளுக்குத் தாய்மொழி. பல்லாயிரம் ஆண்டுகால வரலாறும் பழமையும் தொன்மைச் சிறப்பும் வாய்ந்த மொழி. எத்தனையோ அரசியல்களுக்கும் திட்டமிடலுக்கும் மத்தியில் இன்று ஆள்பவர்களால் செம்மொழி என அங்கீகரிக்கப்பட்டுருந்தாலும் அது என்றென்றைக்குமாக இன்றைக்குமாக வாழும் மொழியாக மக்கள் மொழியாக விளங்கக்கூடியதாகும். அத்தகு தமிழ் மொழிக்கு நீங்காச் சிறப்பு சேர்ப்பன சங்க இலக்கியங்களாகும். அவற்றின் சுவை நலத்திற்காகவும் , கவிநலத்திற்காகவும் மட்டுமின்றி தமிழ் தக்களின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகத்தில் நிலவிய உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும், அவை கருக்கொண்டிருந்த எதிர் வரும் சமுதாயத்திற்கான மாறுதல்களையும், கருந்தோட்டங்களையும் கூட வெளிப்படுத்துவனவாக சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவற்றை யெல்லாம் உள்வாங்கிக் கொண்டு முற்போக்குத் திறத்துடன் முற்றிலும் புதிய அணுகுமுறையில், இந்நூல் வரையப்பட்டுள்ளது. - பதிப்பகத்தார்.

  • This book Sanga Ilakiya Semmai Nalam is written by and published by Paavai Publications.
    இந்த நூல் சங்க இலக்கியச் செம்மை நலம், சா. சரவணன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanga Ilakiya Semmai Nalam, சங்க இலக்கியச் செம்மை நலம், சா. சரவணன், , Pothu, பொது , Pothu,சா. சரவணன் பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Sanga Ilakiya Semmai Nalam tamil book.

ஆசிரியரின் (சா. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழில் மெய்யுணர்வு கேட்டலும் தன்மையும்

நால்வகைச் சமயங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காவல் நினைவுகள் - Kaval ninaivukal

ARATI SONGS

வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்) - Valar Ilamparuvam (prachanaikalum Theervugalum)

நேரு இந்திரா ராஜீவ்

அல்லாமா இக்பால் பொன்மொழிகள்

விவிலீயமும் தமிழும்

ஹோமரின் இணையற்ற காவியம் இலியட்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

தமிழ்நாட்டுப் பழமொழிகள் - Thamizhnaattu Pazhamozhigal

பரதக் கலை கோட்பாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழும் உலகச் செம்மொழிகளும்

எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000

Tamil Among The Classical Languages of The World

மதம் மாந்திரிகம் மருத்துவம் - Matham Maanthireegam Maruthuvam

மீரா கட்டுரைகள் - Meera Katuraigal

உணவு - Unavu

மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு - Mahatma Oru Marxiya Mathipeedu

சமணமும் தமிழும்

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

Social Reformers of Modern India

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91