book

தமிழ் நாட்டுப் பொன்மொழிகள்

Tamilnaatu Ponmozhigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. இலிங்குசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357608
குறிச்சொற்கள் :பொன்மொழிகள் , பழமொழிகள், மூதுரைகள்,
Out of Stock
Add to Alert List

தமிழ் நாட்டில் புழக்கத்திலிருக்கும் 1565 பொன்மொழிகளின் தொகுப்பு இந்த நூல் இவற்றில் 12-ஜகீழே கொடுத்துள்ளோம். 1 பருவத்தே பயிர் செய். 2 அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 3 பேராசை மெரு நஷ்டம். 4 சிறு துளி பெரு வெள்ளம். 5 யானைக்கும் அடி சருக்கும். இவையெல்லாம் மக்களிடையே புழக்கத்தில் உள்ளவையே. அதிகம் பேசப்படாத பொன்மொழிகளும் ( பழமொழிகள், மூதுரைகள், இந்த நூலில் இடும்பெற்றிருக்கலாம். பொதுவாக இம்மொழிகள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாகவும் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளன. - பாவை பப்ளீகேஷன்.