சேதுபதி மன்னர்கள் வரலாறு - Sethupathi Mannargal Varalaaru

Sethupathi Mannargal Varalaaru - சேதுபதி மன்னர்கள் வரலாறு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பேரா. புலமைவேங்கடாசலம்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358315
Pages : 85
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், அரசர்கள், சேதுபதி மன்னர்கள், வரலாறு
Dadasahed Phalke Award குலோத்துங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சேதுபதி மன்னர்கள் மறவர் இனத்தில் தோன்றிய மன்னர்கள் ஆவார்கள். இவர்கள் தென்பாண்டிச் சீமையில் புகழ்வாய்ந்த நிலையில் ஆட்சிப்புரிந்தவர்களாவார்கள். இராமேசுவரமு கோயிலின் புனரமைப்புச் சேதுமன்னர்களால் செய்யப்பட்டு, அவர்களது பராமரிப்பில் தொடர்ந்து இருந்துவந்தது. அதற்கு நன்றி சொல்லும் வகையில் வடநாட்டிலிருந்து இராமேசுவரம்வரும் பக்தர்கள் இராமேசுவரத்தில் தரிசனம் முடித்து ஊருக்குத் திரும்பும்போது, இராமநாதபுரத்திற்குச் சென்று சேதுபதி மன்னர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வார்கள். இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். சேதுபதி மன்னர்களில் மிகவும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோராவர். பாண்டித்துரைத் தேவர் , மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தினார். இந்த நூலில் புலித்தேவர் வரலாறு, வேலுநாச்சியார் வரலாறு, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாறு ஆகியவற்றுடன் மறவர் இன மக்களின் வரலாற்றையும் கொடுத்துள்ளேன். புலமை வேங்கடாசலம்.

  • This book Sethupathi Mannargal Varalaaru is written by and published by Paavai Publications.
    இந்த நூல் சேதுபதி மன்னர்கள் வரலாறு, பேரா. புலமைவேங்கடாசலம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sethupathi Mannargal Varalaaru, சேதுபதி மன்னர்கள் வரலாறு, பேரா. புலமைவேங்கடாசலம், , Pothu, பொது , Pothu,பேரா. புலமைவேங்கடாசலம் பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Sethupathi Mannargal Varalaaru tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தேனருவி - Thaenaruvi

இயற்கை இன்பம் - Iyarkai inbam

சிரிப்பு வருது... சிரிப்பு வருது...

காரெலின் மனிதன் - புரியாத புதிர் - Carrelin Manidhan - Puriyaadha Pudhir

மீண்டும் ஒரு மகாத்மா அன்னா ஹசாரே

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

தாயுமானவர் இயற்றிய மலை வளர் காதலி

நடைமுறை மக்கள் தொடர்பு

The Great Treasure House

வாழ்ந்து உயர்ந்தவர்களின் வாக்குகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆற்றல் சார்பு சோதனைகள் செய்வோமா?

தமிழர் கலையும் பண்பாடும்

சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book) - Indiaya Nathigalin Orunginaippu

புதுக்கவிதை மொழி

பதினென் சித்தர்கள் பகன்றவை - Pathinen Sithargal Pagandravai

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal

பொது அறிவுப் புதையல்

திப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno

English Knazana for Ever

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91