பிஞ்சுகள் - Pinjugal

Pinjugal - பிஞ்சுகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. பிரபாகரன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358377
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்,
மதத்தைப் பற்றி லெனின் பாரதியின் பன்முகப் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிஞ்சுகள் என்ற இந்த நாவலை எழுதியவர் இளம் எழுத்தாளர் திரு. ம. பிரபாகரன். ஒரு கிராமத்தை கதைக்களமாகக் கொண்டு நாவலை ஆக்கியுள்ளார். இறுதியில் அது சென்னையில் கலந்து முடிகின்றது. குக்கிராமத்தில் ஊர் சேரி என்ற பாகுபாடு அதனையொட்டி துவக்க பள்ளிகள் இடைவெளிக்கு ஏற்ப அமைந்திருந்தாலும் அதனை ஊர் பள்ளிக்கூடம், சேரி பள்ளிக்கூடம் என்ற பாகுபடுத்தும் வழக்கம் அகியவற்றை மறைக்காமல் சித்தரிக்கின்றது இந்நூல். சம்பவங்களையும் ,கிராம வாழ்க்கையையும் .,நகரச் சூழலையும் சிறார்களின் மன வோட்டங்களையும் விளக்கிக் கூறுவதில் ஆசிரியர் திறமை பெற்று திகழ்கிறார். அவரின் நடை எளிமையானது. மண்ணின் மணம் கமழ்வது. அவர் நாவல் முற்போக்கு எழுத்தாளராக வளர முடியும் என்பதை நாவல் உணர்த்துகின்றது. தமிழ் உலகம் அவருக்கு ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். - பாவை பப்ளிகேஷன்.

  • This book Pinjugal is written by and published by Paavai Publications.
    இந்த நூல் பிஞ்சுகள், ம. பிரபாகரன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pinjugal, பிஞ்சுகள், ம. பிரபாகரன், , Pothu, பொது , Pothu,ம. பிரபாகரன் பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Pinjugal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பிருந்தா எங்கள் பிருந்தாவனம் - Brindha Engal Brindhavanam

தப்ப முடியாது - Thappa Mudiyathu

ஆசிரியரின் (ம. பிரபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணாடி - Kannaadi

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வாழ்ந்து உயர்ந்தவர்களின் வாக்குகள்

புகழுக்குப் புகழ் - Pugazhukku pugazh

டாப் க்விஸ் 1000 - Top Quiz 1000

பொது அறிவுக்கதம்பம்

தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம் - Thamizh Moolam Aangila Ilakkanam

இலெனினும் அண்ணாவும் - Leninum Annavum

நினைவுகளின் பதிவுகள்

சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி? - Kudumbaththil Magizhchchiyana Soozhnilaiyai Uruvaakkuvadhu Eppadi?

வியக்க வைக்கும் ஜப்பான் - Viyarkka Vaikkum Jappan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தங்கம்மா

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - Moovalur Ramaamirtham Ammaiyaar

பட்டினத்தார் பாடல்கள் உரையுடன் - Patinathaar Padalgal

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்

ஜல்சாகர் (தேர்ந்தெடுத்த வங்க மொழிச் சிறுகதைகள்)

காமராஜர் ஒரு சகாப்தம்

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91