நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சசி தரூர், சத்தியானந்தன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939743
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
பற்றியெரியும் பஸ்தர் ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வகுப்புவாதமும் மதவாதமும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் முன்னெப்போதையும்விட இன்று அதிகம் வலுவடைந்திருப்பதற்குக் காரணம் இந்துத்துவம் மிகப் பெரும் அளவில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பதுதான். சுதந்தர இந்தியாவில் முதல் முறையாக மதமும் அரசியலும் பிரிக்கமுடியாதபடிக்கு ஒன்றிணைந்திருக்கிறது. அதன் விளைவுகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
  இந்தச் சூழலில், இந்து மதத்தை முறைப்படி மறு அறிமுகம் செய்யவேண்டியது அவசியமாகிறது. காரணம் இந்துத்துவம் என்பதும் இந்து மதம் என்பதும் ஒன்றேதான் என்று பலரும் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். இந்துத்துவத்தின் பெயரால் நடத்தப்படும் அனைத்து அத்துமீறல்களுக்கும் இந்து மதத்தைப் பொறுப்பாக்கும் தவறைப் பலர் செய்கிறார்கள்.
  யார் இந்து? எது இந்து மதம்? இந்து மதம் எவற்றையெல்லாம் ஏற்கிறது, எவற்றை நிராகரிக்கிறது? அது பிற மத நம்பிக்கைககளை எப்படிப் பார்க்கிறது? தனி மனிதனின் உணவு, உடை, சிந்தனை ஆகியவற்றை அது கட்டுப்படுத்துகிறதா?
  சஷி தரூரின் இந்தப் புத்தகம் இந்து மதத்தின் மெய்யான பொருளை எளிமையாக எடுத்துரைக்கிறது. மதத்தின் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் அதே சமயம், இந்துத்துவத்தின் அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

 • இந்த நூல் நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?, சசி தரூர், சத்தியானந்தன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?, சசி தரூர், சத்தியானந்தன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,சசி தரூர், சத்தியானந்தன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஸீரோ டிகிரி

வளரொளி

வல்லபி

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

நானே நானா நீயே தானா

1975

சிலையும் நீ சிற்பியும் நீ

அகதிகள்

அம்புயாதனத்துக் காளி

வீடு, நிலம், சொத்து

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


காமராஜ் ஒரு சரித்திரம்

கொசு திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்

Quintessential Gandhi

ஜெ. வுக்கு ஜெயில் தண்டனை! ஏன்? எதற்கு? எப்படி?

முள்வலி... - Mulvali…

ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? (குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் - உலகவங்கி

பண மதிப்பிழப்பு

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

வணக்கம் - Vanakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுபாஷ் சந்திரா - Subash Chandra

அடுத்த விநாடி - Adutha Vinadi

1975

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

இந்து மதம் (நேற்று இன்று நாளை)

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

பணமே ஓடி வா

மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

குகைகளின் வழியே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk