வண்ணக்கழுத்து

வண்ணக்கழுத்து

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தன் கோபால் முகர்ஜி, மாயக்கூத்தன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737700
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
சிலைத் திருடன் மாலுமி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வண்ணக்கழுத்து என்பது ஒரு புறாவின் பெயர். அந்தப் புறா விவரிக்கும் கதையின் பெயரும் அதுவேதான்.
  அச்சமின்றி, சுதந்தரமாக சிறகுகளை அகல விரித்துப் பறப்பது பறவைகளின் இயல்பு. ஆனால் இளம் வண்ணக்கழுத்துக்குப் பறப்பதென்றால் பயம். சுவாசிக்க பயம். வாழ்வதற்குமேகூட பயம்தான்.
  அப்பாவைப் புயல் கொண்டுபோய்விட்டது. அம்மாவை ஒரு பருந்து கொத்திச் சென்றுவிட்டது. எனில் நான் என்னாவேன்? என்னை யார் பாதுகாப்பார்கள்? இயற்கை இத்தனைக் கொடூரமானதாக ஏன் இருக்கவேண்டும்? ஒரு பாவமும் செய்திராத நான் இந்த அஞ்சத்தக்க சூழலில் எப்படி வாழப்போகிறேன்?
  அச்சத்தைத் துறந்துவிட்டு, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தது அதே புறா. அச்சத்தை, இயற்கையை, மனிதர்களை, போர்களை, உறவுகளை, உணர்வுகளை ஒரு பறவையின் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலும் சிலிர்ப்பூட்டும் அனுபவம் இந்நூல்.
  எழுபதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த Gay-Neck: The Story of a Pigeon என்னும் புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம். குழந்தைகளை இது குதூகலப்படுத்தும். மற்றவர்களுக்கு தனித்துவமான தரிசனங்களை அளிக்கும்

   

 • இந்த நூல் வண்ணக்கழுத்து, தன் கோபால் முகர்ஜி, மாயக்கூத்தன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வண்ணக்கழுத்து, தன் கோபால் முகர்ஜி, மாயக்கூத்தன், , Novel, நாவல் , Novel,தன் கோபால் முகர்ஜி, மாயக்கூத்தன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அன்பும் அறமும்

லஷ்மி சரவணகுமார் கதைகள்

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

அகதிகள்

ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்

வேள்வி

தமிழ் அறிஞர்கள்

வருங்காலம் இவர்கள் கையில்

யவனி

கலாதீபம் லொட்ஜ்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நெடுஞ்சாலை விளக்குகள் - Nedujasalai Vilakugal

அரண்மனை ரகசியம் - Aranmanai Ragasiyam

சிலுவைராஜ் சரித்திரம்

சொர்ண ஜாலம் - Sorna Jalam

பாவப்பட்டவர்கள் - Paavapattavargal

குற்றப் பரம்பரை - Kutra Parambarai

கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)

They Changed The world Crick & Watson

மோகமுள் - Mogamul

காதலும் காமமும் பாகம் 1 - Kadhalum Kamamum (1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்

கூட்டுறவு வங்கிகள் தேர்வு 2012 - Kutturavu Vangigal Thervu - 2012

தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

இன்று பெற்றவை - Indru Petravai

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

கும்பாபிஷேகம் - Kumbabishegam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91