2016 தமிழகத் தேர்தல் வரலாறு

2016 தமிழகத் தேர்தல் வரலாறு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மகா. தமிழ்ப் பிரபாகரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939484
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வீடு நிலம் சொத்து (சட்டங்கள்) அதிர்ந்த இந்தியா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத இன்றைய சூழல் மிகப்பெரும் வெற்றிடத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதிமுகவும் திமுகவும் தெளிவான செயல்திட்டமின்றிக் குழம்பிக்கிடக்கிடக்கின்றன. இதர கட்சிகளும்கூட அந்த வெற்றிடத்தில் சிறிதையாவது கைப்பற்றமுடியுமா என்றுதான் முயற்சி செய்துவருகின்றன. மற்றொரு பக்கம், ஏதேனும் மாயம் நிகழாதா என்று கமல்ஹாசன், ரஜினிகாந்த், சீமான், தினகரன் என்று பலரும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள். 
  அடுத்து என்ன நடக்கும்? மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவேண்டிய அரசியல் களமே பிரச்னைக்குரியதாக மாறிவிட்ட இந்த நிலை எப்போது மாறும்? நிலவும் அசாதாரணமான சூழலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழக வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஒரே சமயத்தில் ஏற்படுத்திய 2016 தேர்தலின் வரலாற்றை நாம் கவனமாக ஆராயவேண்டியிருக்கிறது. 
  2016 தேர்தலில் மீண்டும் அதிமுகவால் வெற்றிபெற முடிந்தது எப்படி? மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் போட்டியிட்ட திமுக தோல்வியடைந்தது ஏன்? முந்தைய தேர்தலில் திமுகவைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிகவால் ஒரு தொகுதியைக்கூடக் கைப்பற்றமுடியாத விசித்திரம் எப்படி நிகழ்ந்தது? இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மிகுந்த ஆரவாரத்துடன் மலர்ந்த மக்கள் நலக்கூட்டணி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது ஏன்?

 • இந்த நூல் 2016 தமிழகத் தேர்தல் வரலாறு, மகா. தமிழ்ப் பிரபாகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 2016 தமிழகத் தேர்தல் வரலாறு, மகா. தமிழ்ப் பிரபாகரன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,மகா. தமிழ்ப் பிரபாகரன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வருங்காலம் இவர்கள் கையில்

பழி

ஜோன் ஆஃப் ஆர்க்

தமிழ் அறிஞர்கள்

மாலுமி

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்

சிலைத் திருடன்

ஆசிரியரின் (மகா. தமிழ்ப் பிரபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள் - Pulithadam Thedi Ratha Eelathil 25 Nalgal

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

குடிஅரசு தொகுதி (34) - 1945 (2) - Kudiyarasu Thokudhi (34) - 1945 (2)

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள் - Indiavum Eelatamilarum Avalangalalin Athiyayangal

ரௌத்திரம் ஆயுள் சந்தா - Rowthiram Lifetime Subscription

பண்பாட்டு அரசியல் - Panpaddu Arasial

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலையும் நீ சிற்பியும் நீ

எக்ஸைல் - Exile

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

வியாச முனிவரின் மகாபாரதம் - Mahabaratham

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்

நேரத்தை உரமாக்கு

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91