சிலையும் நீ சிற்பியும் நீ

சிலையும் நீ சிற்பியும் நீ

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: நாகூர் ரூமி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737533
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
அகதிகள் வீடு நிலம் சொத்து (சட்டங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும் நாம் அப்படி மாறிவிடுவதில்லை. ஏன்?
    இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தேடவேண்டும். காரணம் நம்முடைய எதிர்காலத்துக்கான விதைகளை நம் மனம்தான் நம்மிடம் தூவுகிறது. 
    இதன் பொருள், நம் மனதை நாம் ஒன்றுமே செய்யமுடியாது என்பதல்ல. சரியான அணுகுமுறையையும் கருவிகளையும் கையாண்டால் நம் ஒவ்வொருவராலும் நம் மனதை நம்முடைய கூட்டாளியாக, நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நட்பு சக்தியாக மாற்றியமைத்துக்கொள்ளமுடியும். இந்தப் புத்தகம் உங்களுக்கு அந்த மதிப்புமிக்க கலையை எளிமையாகவும் ஏராளமான நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகளோடும் கற்றுக்கொடுக்கிறது

  • இந்த நூல் சிலையும் நீ சிற்பியும் நீ, நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிலையும் நீ சிற்பியும் நீ, நாகூர் ரூமி, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,நாகூர் ரூமி சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

அன்பும் அறமும்

மலைக்காடு

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

தமிழகத்தில் ஆசீவகர்கள்

கலாதீபம் லொட்ஜ்

பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?

எஞ்சும் சொற்கள்

2016 தமிழகத் தேர்தல் வரலாறு

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆல்பா தியானம் - (ஒலிப் புத்தகம்) - Alpha Dhyanam

கனவுகளின் விளக்கம் (சிக்மன்ட் ஃப்ராய்ட்)

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi

காமராஜ் - Kamaraj

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

வரலாறு படைத்த வரலாறு - Varalaaru Padaitha Varalaaru

சூஃபி வழி - Sufi Vazhi : Orr Eliya Arimugam

மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு ஒரே வழி - Vetrikku Ore Vali

நான் மனம் பேசுகிறேன்

அலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம்

நம்மால் முடியாதது எது?

துணிவே துணை

வெற்றி மேல் வெற்றி பாகம் 2

அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் - Azhaithal varum athirshtam

வாழ்வின் வெற்றி

Family Wisdom (from the Monk who sold his Ferrari)

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

கும்பாபிஷேகம் - Kumbabishegam

குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

மலை மாளிகை - Malai Maaligai

கமல் - Kamal

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91