#metoo: சில விமர்சனங்கள்

#metoo: சில விமர்சனங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஐந்திலக்கணம் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) 96: தனிப்பெருங்காதல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கேள்விகளை மீ டூ இயக்கம் ஒருபுறம் இயக்கியது. அதே நேரம் சமூக வலைதளங்களில் எந்த முறைமையும் இன்றி நடத்தப்படும் மீ டூ கட்டப்பஞ்சாயத்துகளின் பாதகங்கள், பாதிப்புகள் என்ன? அறம் என்ன? இந்த இயக்கம் ஆண்கள் பற்றி ஏற்படுத்தும் தட்டையான ஒருதலை பட்சமான மிகையான பிம்பம் நியாயமானதா, அது ஆண்-பெண் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தாதா, இந்த இயக்கத்தின் பின்னுள்ள ஒழுக்கவாத தொனி எங்கிருந்து வருகிறது, ஆதாரம், நிரூபணம், வழக்கு, விசாரணை எவையும் தேவையில்லாமல் ஆண்களை சிலுவையில் ஏற்றும் இந்த ஆவேசம் காட்டுவதென்ன? இக்கேள்விகளை பல கோணங்களில் துணிச்சலாய் அலசுவதே இந்நூலின் நோக்கம். மீ டூ இயக்கத்தின் போது ஊமையான பல கோடி ஆண்களுக்கு குரலைக் கொடுக்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.

  • இந்த நூல் #metoo: சில விமர்சனங்கள், ஆர். அபிலாஷ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , #metoo: சில விமர்சனங்கள், ஆர். அபிலாஷ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆர். அபிலாஷ் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர். அபிலாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பாவின் புலிகள் - Appavin Puligal

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

கால்கள் - Kaalgal

90களின் தமிழ் சினிமா

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran

ரசிகன் - Rasigan

இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - Puthiya Cricketin Maarum Nirangal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும் - Vandematram Pillaiyum Vaikkam Poraatta Veerarum

அண்ணாவின் மொழிநடை - Annavin Mozhinadai

தேன்தமிழ்க் கட்டுரைகள் கடிதங்கள்

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam

அனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai

ஸ்டீவ் ஜாப்ஸ்

கருநாடக சங்கீதம் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்

புதியநோக்கில் புறப்பொருள் வெண்பாமாலை

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா)

விழித்திருப்போம் விடியலுக்காக - பாகம் - 2 - Vizhiththiruppom vidiyalukkaaga - part - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

தனிக்குரல் - Thanikkural

மீன் மலர் - Minmalar

கடவுளும் சைத்தானும்

காகித மலர்கள் - Kakitha Malarkal

நானோ டெக்னாலஜி - NAno Deknalaji

வாசக பர்வம் - Vasaka Parvam

பாப்லோ நெரூதா கவிதைகள் - Paplo NErutha Kavithaikal

இவளுக்கு இவள் என்றும் பேர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91