நான் தைலாம்பாள்

நான் தைலாம்பாள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கமலா ராமசாமி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440917
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
தொல்தமிழர் திருமணமுறைகள் முஹம்மத் நபி (ஸல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’. தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல் ஒருவகையில் புதுமையானது. அம்மா தைலாம்பாளின் கதையை மகள் கமலா விரித்துரைக்கிறார். அதுவும் அம்மாவின் குரலில். அம்மாவின் பார்வையில். அம்மாவின் விருப்பு வெறுப்புகளினூடே. சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதல் முக்கால் பகுதிவரை வாழ்ந்த தைலாம்பாளின் விவரிப்பில் படர்ந்து தெரிவது அவரது சொந்த வாழ்க்கை மட்டுமல்ல: அந்தக் காலத்தின் இயல்பு; அந்த மனிதர்களின் மனம். -சுகுமாரன்

  • இந்த நூல் நான் தைலாம்பாள், கமலா ராமசாமி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் தைலாம்பாள், கமலா ராமசாமி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,கமலா ராமசாமி வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993

தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்)

அரசியலின் இலக்கணம்

கருங்கடலும் கலைக்கடலும்

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

தமிழறிஞர்கள்

வெளிலோடுபோய்

இன்று

கரைந்த நிழல்கள்

தெய்வம் என்பதோர்...

ஆசிரியரின் (கமலா ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெஞ்சில் ஒளிரும் சுடர் - Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழ்க் கடல் இராய. சொ.

லால் பகதூர் சாஸ்திரி - Jk 75

பிடல் காஸ்டிரோ

சர்தார் வல்லபாய் படேல் (முழுமையான வரலாறு)

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

தமிழ் மண்ணில் மகாத்மா காந்தியின் இனிய அனுபவங்கள்

மாவீரன் நெப்போலியன் - Vengayam

என் பேராசிரியப் பெருந்தகை மு.வ. - En perasiriya perunthagai Mu.Va.

வ.உ.சி சுயசரிதை - Va.Oo.C.Suyasarithai

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வயல்காட்டு இசக்கி - Vayalkaatu Isakki

அமைதியின் நறுமணம் - Amaithiyin Narumanam (Poetry)

சென்னைக்கு வந்தேன் - Sennaikku Van-Then

சித்திர பாரதி - Sithira Bharathi

ஜின்னின் இரு தோகை

கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai

மீண்டும் வரும் நாட்கள் - Meendum Varum Naatkal (Poetry)

அகிலத்திரட்டு அம்மானை

சமீபத்திய காதலி - Samipaththiya Kathali

யாரோ ஒருவனுக்காக - Yaro Oruvanukkaka (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91