தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்)

தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. சரவணன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820037
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் வாழ்வின் தடங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ப் பதிப்பியலின் தலைமகன் தாமோதரனார். கறையானுக்கும் தமிழரின் மெத்தனத்திற்கும் இரையாகி அழியவிருந்த பழந்தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்துக் காத்தது மட்டுமன்று சி.வை. தாமோதரம் பிள்ளையின் சாதனை. செம்மாந்த நடையில் இலக்கிய நயத்தோடு அவர் எழுதிய நீண்ட பதிப்புரைகளுக்கும் இலக்கிய வரலாற்றில் இடமுண்டு. புதிதாகக் கிடைத்துவந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைவதற்கான குறிப்புகளை அவர் முன்வைத்தார். சமகாலப் புலமை மரபோடு விவாத நோக்கில் அவர் தொடர்ந்த உரையாடல்கள், தமிழின் நவீனமயமாக்கத்தைப் புரிந்துகொள்ள வழிகோல்வதோடு வாசிப்புச்சுவையும் மிகுந்தவை. ‘தமிழ் மாது’ (தமிழன்னை), ‘பாஷாபிமானம்’ (மொழிப் பற்று), ‘தேசாபிமானம்’ (நாட்டுப் பற்று) ஆகிய தொடர்களை முதன்முதலில் கையாண்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளையே. ஒரு நாவலுக்குக் கருப்பொருளாக அமையக்கூடிய அளவுக்குச் சுவையானது இருபதாம் நூற்றாண்டின் முதல் நாளில் முடிவுற்ற அவருடைய வாழ்க்கை. சி.வை. தாமோதரம் பிள்ளையின் சில பதிப்புரைகளைப் புதியதாகக் கண்டெடுத்தும், அறியப்பட்ட பதிப்புரைகளுக்கு நம்பகமான பாடம் அமைத்தும் மீண்டுமொரு பதிப்புச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ப. சரவணன். ஆ. இரா. வேங்கடாசலபதி"

  • இந்த நூல் தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்), ப. சரவணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்), ப. சரவணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ப. சரவணன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மலர் மஞ்சம்

வரலாற்றில் பிராமண நீக்கம்

தொல்தமிழர் திருமணமுறைகள்

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

சிதைந்த பிம்பம்

கடல்புரத்தில்

தமிழறிஞர்கள்

முஹம்மத் நபி (ஸல்)

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

அமிர்தம்

ஆசிரியரின் (ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பஞ்சதந்திரக் கதைகள்

வள்ளலாரின் மநு முறைகண்ட வாசகம்

நாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar

ஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்

அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

மீரா கட்டுரைகள் - Meera Katuraigal

எண்ணங்கள் தரும் அபார வெற்றி - Ennangal Tharum Abaara Vetri

மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்

இலக்கியப் பொய்கை - Ilakkiya Poigai

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - Eela Poaraattathil Enadhu Saatchiyam

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் பண்புகள் பற்றிய விசாரணை - Eliya Muraiyil Moped - Scooter Motor Cycle Pazhudhu Paarkkum Muraigal

ஒரு கருவேலங்காட்டின் கதை

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துயரமும் துயர நிமித்தமும்

அந்தர மீன் - An-Thara Min

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran

அமைதியின் நறுமணம் - Amaithiyin Narumanam (Poetry)

நிலவுக்குத் தெரியும் - Nilavukku Theriyum (Short Stories)

என் உளம் நிற்றி நீ - En Ulam Nitri Nee

வடு - Vadu (Biography)

பாவ்லோ கொய்லோ சஹீர் - Zahir

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91