நிலத்தின் விளிம்புக்கு

நிலத்தின் விளிம்புக்கு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டேவிட் கிராஸ்மன், அசதா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352441037
Pages : 744
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி) முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யுத்தம், அதில் ஈடுபட்டிருக்கும் தன் பிள்ளை, எதுவோ விரும்பத்தகாதது நிகழப் போகிறது என்ற கிலேசம், தன்னை வந்து அடையப்போகும் கெட்டச் செய்தியைத் தவிர்க்க வீட்டிலிருந்து வெளியேறி வயல்கள் ஓடைகள் ஆறுகள் மலைகள் என நெடிய நடை பயணத்தை மேற்கொள்கிறாள் தாய். ஒரு குடும்பத்தையும் அதனோடு பின்னப்பட்ட உறவுகளையும் ஒரு யுத்தம் எப்படி உள்ளும் புறமுமாகப் பாதித்து கடும் சிக்கலுக்கு ஆளாக்கவியலும் என்பதை அதிகமும் தனக்கும் தனது பிள்ளைக்குமான ஒரு தாயின் நினைவுகளின் பின்னணியில் வைத்து விவரிக்கும் இந்நாவல் நம் காலத்தின் மிகச் சிறந்த யுத்த எதிர்ப்பு நாவல். ஒரு இஸ்ரேலியப் படைவீரனது தாயின் பார்வையிலிருந்து எழுதப்படிருக்கும் இந்நாவலில் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய யுத்தத்தைப் பக்கச் சார்பின்றி அணுகியிருக்கும் நூலாசிரியர் இஸ்ரேலிய அரசாங்கத்தையும் தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வருபவர். இஸ்ரேலியப் படைவீரனான தனது மகனை யுத்தத்தில் பறிகொடுத்தவர். ஒருவிதத்தில் நாவலில் வரும் தாயான ஓரா டேவிட் கிராஸ்மன்தான். எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படையிலிருக்கும் தனது மகனை இந்நாவல் காப்பாற்றும் என அவர் நம்பினார். நிதானமும் அழகும் கூடிய ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது. டேவிட் கிராஸ்மன் (1954) ஜெரூசலேத்தில் பிறந்தவர். புனைவு, அபுனைவு, குழந்தைகள் இலக்கியம் என எண்ணிறைந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது படைப்புகள் ‘தி நியூயார்க்கர்’ இதழில் வெளிவந்திருக்கின்றன, உலகெங்கும் முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஃப்ரான்சின் செவாலியே, ஜெர்மனியின் புக்ஸ்தெஹுட புல்லே, ரோமின் ப்ரிமியோ பெர் லா பீஸ் எல்’அஸியோன் உமிடாரியா, ப்ரீமியோ இஷ்கியா - இதழியலுக்கான சர்வதேச விருது, இஸ்ரேலின் எமெட் பரிசு, குந்தர் க்ராஸ் அறக்கட்டளையின் அல்பட்ராஸ் போன்ற விருதுகளுடன் 2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச மேன் புக்கர் பரிசும் பெற்றவர்.

  • இந்த நூல் நிலத்தின் விளிம்புக்கு, டேவிட் கிராஸ்மன், அசதா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலத்தின் விளிம்புக்கு, டேவிட் கிராஸ்மன், அசதா, , Novel, நாவல் , Novel,டேவிட் கிராஸ்மன், அசதா நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சோழர் காலச் செப்புப் படிமங்கள்

எட்டயபுரம்

அரசியலின் இலக்கணம்

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

ஷ் இன் ஒலி

அஞர்

செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993

நகரப் பாடகன்

ஆரஞ்சாயணம்

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என் தந்தை பாலய்யா

ஒத்தையடிப் பாதை

சாய்வு நாற்காலி - Saivu Naarkali (Novel)

சொப்பன பூமியில் - Soppana Poomiyil

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

காடோடி

பல்லவன் பாண்டியன் பாஸ்கரன் - Pallavan Pandiyan Baskaran

கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

நமக்கு எதுக்கு வம்பு - Namakku Ethukku Vambu

ஏழு ஸ்வரங்கள் ஏழாம் ஸ்வரம் (நிழல் ஆட்ட யுத்தம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முகமூடி செய்பவள் - Mukamudi Seypaval

பர்மா

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

கேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil ?

எனது சிறிய யுத்தம் - Enadhu Siriya Yutham

கோவில்-நிலம்-சாதி - Kovil Nilam Saathi (Essays)

வணக்கம் துயரமே - Vanakkam Thuyarame

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91