அடி

அடி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தி. ஜானகிராமன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820082
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
மலர் மஞ்சம் தண்ணீர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை, மாளாத் தவிப்பை, அறியவியலா மர்மங்களையே தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார். மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார். அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது. இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகின்றன. இவற்றிலிருந்து வேறுபட்ட தி. ஜானகி ராமன் படைப்பு ‘அடி’. மனமும் உடலும் மேற்கொள்ளும் மீறல், சமூக நிர்ப்பந்தத்தின் முன் அடிபணிவதை இந்தக் குறுநாவல் சித்தரிக்கிறது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் பாலுறவின் தனித்த சுழற்பாதைகளில் பயணம் செய்த மரபை மீறிய கலைமனம் நடமாட்டம் மிகுந்த பொதுவழியை அடைந்ததன் அடையாள மாகவோ, ஆண் பெண் உறவின் ரகசியத்தைக் கண்டடையும் முயற்சியின் இறுதிப் புள்ளியாகவோ இந்த நாவலைக் காணலாம். ‘அடி’ தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) தமது இறுதிக் காலத்தில் எழுதிய குறுநாவல். உடல் உடலை விழைவதும் உயிர் உயிருக்கு ஏங்குவதும் இறைச் செயல்கள். அதை மனிதப் புத்தி தோற்கடிக்கிறது. பின்னர் அதுவே நியதியாகிறது. இந்த நியதியைப் புறக்கணிக்கும்போது அடி விழுகிறது. அது விழுவது மனித உடலில் மட்டுமல்ல; தெய்வ மனதிலும்!

  • இந்த நூல் அடி, தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அடி, தி. ஜானகிராமன், , Novel, நாவல் , Novel,தி. ஜானகிராமன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சாதியை அழித்தொழித்தல்

ஒற்றறிதல்

குந்தரின் கூதிர்காலம்

ரெமோன் எனும் தேவதை

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

தண்ணீர்

பெருவலி

வெளிலோடுபோய்

கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலர் மஞ்சம்

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

அபூர்வ மனிதர்கள் - Apoorva Manithargal

மரப்பசு - Marapasu

சிவப்பு ரிக்‌ஷா - Sivappu Riksha

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

கொட்டு மேளம் - Kottu Melam

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal

அன்னை (நோபல் பரிசு நாவல் - கிரேசியா டெலடா) - Annai

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 2 - T. Janakiraman Padaippugal Part 2

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழ்ந்தவர் கெட்டால் - Vaazhnthavar Kettaal

அமரர் கல்கியின் கள்வனின் காதலி

நான் ராமசேஷன் வந்துருக்கேன்...

கதவு திறந்தது

வானம் தேடும் பறவைகள் - Vaanam Thedum Paravaigal

லாவண்யா - Lawanya

முதல் முதலாகப் பார்த்தபோது - Muthal Muthalaga Parthapozhuthu

உறங்காத உள்மனது - Urangathey Ull manathu

உறவும் உரிமையும் - Uravum Urimaiyum

கலைந்து போன மேகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவப்பு ரிக்

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

கங்கணம்

சேவல்களம்

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

காட்டிலிருந்து வந்தவன்

வாழ்விலே ஒரு முறை - Vaazhvilay Oru Murai

ஈரம் கசிந்த நிலம்

உயிர் கொல்லும் வார்த்தைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91