குடியேற்றம்

குடியேற்றம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820259
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
கன்னிகா தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு களில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிட மிருந்து பறித்தெடுக்க முயன்றனர் பறங்கிகள். மரைக்காயர்களின் உரிமைப்போர் வீரஞ் செறிந்தும் அற்புதங்களால் நிரம்பியும் இருந்தது. இந்தக் காலத்தின் விழுதுகளைப் பற்றிக்கொண்டு இறங்குகிறது நவீன காலம். அன்றைய வீரத்தின் விளைநிலமாக இருந்த சமயம், இன்று தன் அதிகாரத்தை விஸ்தீரணப்படுத்த விரும்புகிறது. சமயத்தின் பீடத்தில் அன்று பெரும் அங்கமாக இருந்தவர்கள் இன்றும் அப்படி இருக்க முடிகிறதா? சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எதை? இவற்றின் முரண்களைத் தன் படைப்பு அழகியலால் உந்தித் தள்ளிக்கொண்டு வருகிறார் தோப்பில். வரலாற்றுக்கும் புனைவுக்குமான இணைப்புப் பாலமே இக் ‘குடியேற்றம்’. -களந்தை பீர்முகம்மது

  • இந்த நூல் குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், , Novel, நாவல் , Novel,தோப்பில் முஹம்மது மீரான் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ரெமோன் எனும் தேவதை

ஷ் இன் ஒலி

மறக்க முடியாத மனிதர்கள்

தமிழறிஞர்கள்

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை

டைசுஸ் நகரில் ஒரு புத்தர் கோயில்

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993

அகாலம்

வாராணசி

ஆசிரியரின் (தோப்பில் முஹம்மது மீரான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகப் பழங்குடிகள்

ஒரு கடலோரகிராமத்தின் கதை - Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Mamaramum Konjam Paravaigalum

சாய்வு நாற்காலி - Saivu Naarkali (Novel)

தனிமையின் நூர் வருடங்கள் (மலையாளச் சிறுகதைகள்) - Thanimaiyin Noor Varudangal (Malayala Sirukathaigal)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மௌனத் திரையின் மறைவினிலே...

பட்டிக்காட்டு கிருஷ்ணன் - Pattikattu Krishnan

சிந்து நதிக் கரையினிலே - Sindhu Nathik Karaiyinile

பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

பிணம் நடந்த மர்மம் (சத்யஜித் ரே) - Pinam Nadantha Marmam (Sathyajith Re)

அக்னி பரீட்சை - Agni Paritchai

அவன் அவனானான் - Avan Avanaanaan

சம்ஸ்காரா - Samskaara

கன்னத்தில் முத்தமிட்டாள்

சிதைவுகள் - Sithaivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைஞர் எனும் கருணாநிதி

திருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai

போரும் வாழ்வும்

புகை நடுவில் - Pugai Naduvil

கயம் - Kayam

பச்சைத் தமிழ்த் தேசியம்

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - Veetin Mika Arukil Mikaperum Neerparappu

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

உப்புநீர் முதலை - Uppuneer Muthalai (Poetry)

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91