கருங்கடலும் கலைக்கடலும்

கருங்கடலும் கலைக்கடலும்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: தி. ஜானகிராமன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820372
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் பழைய யானைக் கடை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங் களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி.ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார். தாம் கண்ட தெருக்களில் மிகமிக ஓங்கி நிற்கும் சூன்யத்தைப் பற்றிப் பேசுகிறார். தலைக்குமேல் இஷ்ஷென்று பறந்துபோகும் பறவையை ரசிக்கிறார். சந்தடியற்ற தெருக்களில் புலன்கள் கூர்ந்துவிடுவதால் சிறிய மணங்களைக்கூட நுகரமுடிகிறது என்கிறார். வெள்ளைக்காரர் ஒருவரிடம் உங்கள் கண் எப்படி இவ்வளவு நீலமாக இருக்கிறது என்று குழந்தைபோல் கேட்கிறார். செக்கோஸ்லவாகியாவில் பனி பொழிவதை லட்சம் தும்பைப் பூக்கள் வெள்ளைவெளேரென்று வெளியே உதிர்ந்துகொண்டிருந் தன என்று கவிதை ஆக்குகிறார். மனிதர்களை, நகரங்களை, சாப்பாட்டை ரசனையோடு வர்ணிக்கிறார். பயண அனுபவத்தை நாவலின் சுவாரஸ்யத்துடன் படைத்து தமிழ் வாசகனுக்கு விருந்தாக்குகிறார் தி.ஜா. -தஞ்சாவூர்க் கவிராயர் "

  • இந்த நூல் கருங்கடலும் கலைக்கடலும், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கருங்கடலும் கலைக்கடலும், தி. ஜானகிராமன், , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,தி. ஜானகிராமன் பயணக் கட்டுரை,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குவாண்டனமோ கைதிகள்

டைசுஸ் நகரில் ஒரு புத்தர் கோயில்

முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்

அறபும் தமிழும்

கிடை

பழைய யானைக் கடை

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

நகரப் பாடகன்

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

பூமி எனும் கோள் - Poomi Enum Kol

அக்பர் சாஸ்திரி - Akbar Sastri

குள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan

உயிர்த் தேன் - Uyir Thean

அடி

அம்மா வந்தாள்

கொட்டுமேளம்

மோக முள் - Moga mul

அமிர்தம் - Amirtham

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


60 அமெரிக்க நாட்கள் - 60 Amerikka NAdkal

அமெரிக்கா போகணுமா? - America Poganumaa

லண்டனில் சிலுவைராஜ்

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

நியூசிலாந்து

பிரயாணக் கட்டுரைகள்

பார் புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை) - Paarpuzhagalum Paris

யாழ் மீட்டிய கண்கள்

கல்கத்தா (old book rare)

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாபம் - Saabam

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - Sithainthupona Thesamum Thurnthupona Manakugaiyum (Poetry)

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் - Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal

ஒரு கடலோரகிராமத்தின் கதை - Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)

கன்னிகா

சினிமா அனுபவம்

மீண்டும் கடலுக்கு - Mindum Kadalukku

சூறாவளி (இரு குறுநாவல்கள்)

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு) - Oru Pulia Marathin Kathai (Modern Tamil Classic Novel)

ஒற்றறிதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91