நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கோட்டமாவடி அறபாத்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820280
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
விளம்பர நீளத்தில் ஒரு மரணம் கருங்கடலும் கலைக்கடலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்’ பத்தி எழுத்துக்களின் தொகுதி; படிப்பவர் மனதில் பரவசத்தையும் தமது உசுக்குட்டிப்பருவத்தின் நினைவு களையும் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிரவாகமாக ஓடச்செய்திருக்கிறார். 1996இல் ‘எரிநெருப்பிலிருந்து’ எனும் கவிதைத்தொகுதி மூலம் அறிமுகமான அறபாத் - இருபது வருட எழுத்து ஊழியத்தின் மூலம் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டவர். கதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என்று 11 நூல்களின் சொந்தக்காரர். தனது படைப்புகளுக்கு மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஐம்பது அத்தியாயங்களில் சுழிவிட்டுக் குதூகலிக்கும் நினைவோடைகளின் சொட்டும் நீர்த்திவலைகளை ஒரு சரமாக வடிவமைத்திருக்கிறார். அவரின் அனுபவங்களை நமது அனுபவங்களாக மாற்றும் வித்தை அவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அறபாத்தின் ஒவ்வொரு காலடி மண்னின் ஈரமும், அதன் வாசனையும் ஒவ்வொரு பத்தியிலும் கண்சிமிட்டி களிப்பூட்டுகிறது. எஸ்.எல்.எம். ஹனீபா "

  • இந்த நூல் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல், கோட்டமாவடி அறபாத் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல், கோட்டமாவடி அறபாத், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கோட்டமாவடி அறபாத் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிறிய எண்கள் உறங்கும் அறை

ரெமோன் எனும் தேவதை

மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்

நிலத்தின் விளிம்புக்கு

நகரப் பாடகன்

சூன்யப் புள்ளியில் பெண்

குவாண்டனமோ கைதிகள்

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்

இழப்பின் வரைபடம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உயர்வுக்குத் தேவை உண்மை நெறி - Uyarvukku Thevai Unmai Neri

மிக அருகில் மிருகம் - Miga Arugil Mirugam

சமுதாய இயக்கமா ஆர். எஸ். எஸ்.? - Samudhaya Iyakkama R.S.S.?

பணிய மறுக்கும் பண்பாடு - Paniya Marukkum Panpadu

அகத்திற்குள் புறம்

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

கல்வி ஓர் அரசியல்

அந்தக் கேள்விக்கு வயது 98 - Andha kaelvikku Vayadhu 98

ஆழ் கடலில் ஆவி ராஜ்யம் - Azkadalil Aavi Rajiyam

மூதாதையரைத் தேடி...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - Veetin Mika Arukil Mikaperum Neerparappu

கச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum

கிடை

1945இல் இப்படியெல்லாம் இருந்தது - 1945: Ippadiyellam Irunthathu (Short Stories)

வாழ்வின் தடங்கள்

வேள்வித் தீ - Velvith Thi

ஜே.ஜே. சில குறிப்புகள் - J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)

தமிழறிஞர்கள்

பற்றி எரியும் பாக்தாத் - Pattri Eriyum Baghdad: Meekodpadum Kodpadukalum (Blog Writings on Iraq Occupation)

பாரதியின் இறுதிக் காலம் (கோவில் யானை சொல்லும் கதை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk