தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆ. இரா. வேங்கடாசலபதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820952
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் கழிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டிப் பொருள்வாரியாகத் தலைச்சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பல தொகுதிகளாக வழங்குவதே ‘கலைக் களஞ்சியம்’ ஆகும். தமிழில் ஒரு கலைக்களஞ்சியம் என்பது தமிழரின் நூற்றாண்டுக் கனவாகும். அக்கனவை நனவாக்கியவர்கள் தி.சு. அவினாசிலிங்கம், பெ. தூரன் ஆகியோர். 20 ஆண்டு உழைப்பு, 1200 கட்டுரையாளர்கள், 15,000 தலைப்புகள், 7,500 பக்கங்கள், 10 தொகுதிகள் கொண்டு 1953 முதல் 1968 வரை வெளியான கலைக் களஞ்சியம் இந்தியப் பதிப்புலகில் ஒரு சாதனையாகும். ஏராளமான தகவல்களைத் திரட்டி, இச்சாதனை வரலாற்றை இச்சிறு நூலில் நயம்பட எழுதியிருக்கிறார் ஆ .இரா.வேங்கடாசலபதி

  • இந்த நூல் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை, ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை, ஆ. இரா. வேங்கடாசலபதி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆ. இரா. வேங்கடாசலபதி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

ஆளுமைகள் தருணங்கள்

அறபும் தமிழும்

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல

ஒப்பியல் இலக்கியம்

டைசுஸ் நகரில் ஒரு புத்தர் கோயில்

சிதைந்த பிம்பம்

ஒற்றறிதல்

சாதுவான பாரம்பரியம்

ஆசிரியரின் (ஆ. இரா. வேங்கடாசலபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முச்சந்தி இலக்கியம் - Muchchanthi Ilakkiam (Research Articles)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முன்னும் பின்னும் பாகம் - 4 - Munnum Pinnum Part - 4

தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு

கிளி நிறம் பெற்ற கழுகு

நாடு போற்றும் நாற்பது பேர் - Naadu Pottrum Naarpadhu Paer

நமது கீதை - Namathu Geethai

சங்கத் தமிழ் நூல்களில் ஒப்புமைப் பகுதிகள் - Sangath Thamizh Noolgalil Oppumai Paguthigal

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

மொழியியலும் கவிதையியலும்

ஆணவம்

மாதவியும் கிளியோபாத்ராவும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செருமன் - தமிழ் அகராதி - Geruman Tamil Akarathi (Dictionary)

இன்று

அக்கரைச் சீமையிலே

ஜீவனாம்சம் - Jivanamsam

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

உயிர்த்தலம்

மந்திரமும் சடங்குகளும் - Manthiramum Sadangukalum (Research Articles)

கரைந்த நிழல்கள்

பூமியெங்கும் பூரணியின் நிழல்

தனித்தலையும் செம்போத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk