அகாலம்

அகாலம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கே.என். செந்தில்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820891
Pages : 157
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
கலைஞர் எனும் கருணாநிதி கடல்புரத்தில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் பெருகும் காமத்தின் பித்துநிலை, கருணையற்று நிகழ்த்தப்படும் துரோகங்கள், இருபால் உளங்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, அகம் குலைக்கும் புறக்கணிப்புகள் என மனித மனத்தின் இருண்மை கூடிய பிரதேசங்களில், வழித்தடங்களில் பயணிக்கின்றன இக்கதைகள். எனினும் அன்பு, பிரியங்களின் ஒளிமிகுந்த விகாசிப்பையும் இவற்றில் ஆங்காங்கே காண்கிறோம். சூழலின் நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் நெருக்கடிகளில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உறவுச்சூதில் வெட்டியெறியப்பட்டவர்களாகவும் நினைவழிந்து அகாலத்திற்குள் சென்று மறையும் மனிதர்களின் காலடித் தடங்கள் பதிந்த இக்கதைகளில் இழைவுகளும் சிடுக்குகளும் ஊடுபாவிய அகவுலகின் நுட்பமான புள்ளிகள் தொட்டுக் காட்டப்படுகின்றன. - குணா கந்தசாமி

  • இந்த நூல் அகாலம், கே.என். செந்தில் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகாலம், கே.என். செந்தில், , Novel, நாவல் , Novel,கே.என். செந்தில் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிடை

தமிழறிஞர்கள்

கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

பூலோகவியாஸன்

முதலியார் ஓலைகள்

அமிர்தம்

கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)

புன்னகைக்கும் பிரபஞ்சம்

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

நான் தைலாம்பாள்

ஆசிரியரின் (கே.என். செந்தில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

அரூப நெருப்பு - Aruupa Neruppu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2)

பூச்சரம் - Poosaram

வெட்டுப்புலி - Vedduppuli

நெஞ்சே.. நெஞ்சே நீ எங்கே..? - Nenjae ..Nenjae Nee Engae..?

தொடுகோடுகள் - Thodu Kodukal_Arunotham

கானல் தேசம்

சொப்பன பூமியில் - Soppana Poomiyil

வேடிக்கை மனிதர்கள் - Vaedikkai Manidhargal

ஏழு ஸ்வரங்கள் ஆறாம் ஸ்வரம் (தனம் நிறைந்த பாரதம்)

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னும் வராத சேதி - Innum Varatha Sethi

குடியேற்றம்

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)

சினிமா கொட்டகை

மெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)

புத்ர

இருள் தின்ற ஈழம் - Irul Thintra Ezham (Poetry)

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

இதுதான் உங்கள் அடையாளமா?

க. அயோத்திதாசா ஆய்வுகள் - Ka. Ayothithasar Aaivugal (Research Books)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk