துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

Thuppuravu Tholirchaalai - துப்புரவுத் தொழிற்சாலை

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி. சௌந்தர‌ராஜன் (Dr.P.Soundarrajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761740
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
மிஸ்டர் போன்ஸ் திருப்பாவை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாகவும் செயல்பட்டு வருவது சிறுநீரகங்கள்தான். உடலில் உள்ள எலும்புகளின் சீரான வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதும், இதய நோய்களின் அறிகுறியைக் காட்டும் கண்ணாடியாக இருப்பதும் இந்த சிறுநீரகங்கள்தான். அப்படிப்பட்ட சிறுநீரகங்களின் பணி, வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக நோய்கள் பற்றியும் வாசகர்கள் அறிந்து விழிப்பு உணர்ச்சி பெறும் வகையில், ஆனந்த விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற பகுதியில் கட்டுரைகள் வெளிவந்தன. ‘துப்புரவுத் தொழிற்சாலை’ என்ற தலைப்பில் டாக்டர் பி.சௌந்தரராஜன் எழுதிய அந்த மருத்துவக் கட்டுரைகள், எளிமையான நடையில் எழுதப்பட்டதால் வாசகர்கள் ரசித்துப் படித்துப் பயனடைந்தார்கள். விகடனில் வெளியான ‘துப்புரவுத் தொழிற்சாலை’ மற்றும் ‘மிஸ்டர் போன்ஸ்’ ஆகிய இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ _மூன்றாவது பாகம், ஏற்கெனவே விகடன் பிரசுரமாக பல பதிப்புகள் வந்து வெற்றி பெற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த நூலிலிருந்து ‘துப்புரவுத் தொழிற்சாலை’ பகுதி மட்டும் பிரிக்கப்பட்டு, கூடுதலாக நவீன மருத்துவ முறைகள் சேர்க்கப்பட்டு, இப்போது ஒரு தனி நூலாக வெளிவந்திருக்கிறது.

  • This book Thuppuravu Tholirchaalai is written by Dr.P.Soundarrajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் துப்புரவுத் தொழிற்சாலை, டாக்டர்.பி. சௌந்தர‌ராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thuppuravu Tholirchaalai, துப்புரவுத் தொழிற்சாலை, டாக்டர்.பி. சௌந்தர‌ராஜன், Dr.P.Soundarrajan, Maruthuvam, மருத்துவம் , Dr.P.Soundarrajan Maruthuvam,டாக்டர்.பி. சௌந்தர‌ராஜன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.P.Soundarrajan books, buy Vikatan Prasuram books online, buy Thuppuravu Tholirchaalai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிக்குன் குனியா - Chicken kuniya

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சில்மிஷ யோகா

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

வெந்தயத்தின் சிறப்பு மருத்துவம்

கொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்

வீட்டு வைத்தியர் - Veetu Vaithiyar

நோயின்றி வாழ 100 வழிகள்

குழந்தை வளர்ப்பில் 1001 ஆலோசனைகள்

Brilliant Brain

ஆண்மைக் குறைபாடு - Aanmai Kuraibadu

டென்ஷன் ஏன் வருகிறது? எப்படி போக்குவது? - Tension yaen varukirathu? eppadi pokkuvathu?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

விரிந்த வயல்வெளிக்கப்பால்

ஆலம் விழுது - Aalam Viluthu

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91