book

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9

Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

'ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்'  நூல் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான நூல்தான்.  அவைகளில் பல பாகங்களும் வந்துவிட்டன.  அவையும் உங்களுக்கு பழக்கமானவைதான்.  ஏற்கனவே படிக்கப்பட்டவைதான்.  அந்த வகையில் இப்போது, ‘ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்’ - பாகம் -9 வெளியாகி உள்ளது.

இதில் இன்றைய மருத்துவ தேவைக்கு ஏற்ப பல்வேறு புதிய மருந்துகளை குறித்தும் எழுதியுள்ளேன்.  இவற்றில் பல புழக்கத்தில் உள்ளன.  சில மருந்துகள் தற்சமயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.  இன்னும் சில விரைவில் வர இருக்கின்றது.  எனவே, இந்நூல் தற்போது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் கூட தங்களுக்கு பயன் தரப்போகிறது.  எனவே தற்போது மட்டுமல்லாமல், இந்த நூலை பாதுகாத்து உங்கள் உடல் நலனை வருங்காலத்திலும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!

மருத்துவ அறிவு வளரட்டும்
நலமுடன் வாழ்வு மலரட்டும்!