திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

Thirai Sirpigal - திரைச்சிற்பிகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 708
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.440
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை
கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் உற்சவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'திரைச்சிற்பிகள்' - சினிமாத்துறையிலுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அருமையான ஒரு புத்தகம்.  சினிமாவில் ஆர்வமுள்ள, சினிமாவை நேசிக்கிற, இனிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விஉம்புகிறவ்களுக்கு இது ஒரு பொக்கிஷம்!

    நமது திரைப்பட இயக்குநர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அத்தியாவசியமான புத்தகம்.  அனுபவம் மிக்க  இயக்குநர்களும் அதே நேரம் புதியவர்களும் பெருமளவு பயன்படுகிற விஷச் செறிவுள்ள புத்தகம்.  புதிய புதிய விஷயங்களைக் கண்டறியவும், இன்ஸ்பிரேஷனுக்கும் நிச்சயம் அவர்களுக்கு இது உதவும்!

    நான் இந்தப் புத்தகத்தைப் படித்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.  இந்தப் புத்தகம் எனக்கு ஒரு வகையில் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது என்றால், அது மிகையில்லை!  எனது புதிய படத்தில் நிச்சயம் இதன் பாதிப்பு இருக்கவே செய்யும்.

    புத்தகத்தை எழுதியுள்ள பத்திரிகையாளரும் நண்பருமான சிவன் இதற்காக்க் கடுமையாக உழைத்திருக்கிறார்.  இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற ஆபூர்வமான படங்களே அதற்கு ஆதாரம்!

    எளிய நடையில்... எல்லோருக்கும் புரியும் விதமாக, மேற்குறிப்பிட்ட விஷயங்களை மிகவும் சரளமாக இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் சிவன்.  இது ஓர் ஆராய்ச்சிப் புத்தகம்.  இதை எழுதியதற்காகவே அவருக்கு 'டாக்டர்ய பட்டம் கொடுக்கலாம்.  சினிமாத் துறையின் சார்பில் அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    அன்புடன்,
    சி.வி. ஸ்ரீதர்
    இயக்குனர்.


    'திரைச்சிற்பிகள்' என்ற உங்கள் நூல் தமிழுக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பு!

    இன்றும் சினிமா மாணவனாகவே இருக்கும் எனக்கும் தமிழ் சினிமாவை இது வரை கண்டிராத உயரங்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கும் என் இளைய தலைமுறைக்கும் உங்கள் நூல் ஒரு வரப்பிரசாதம்.

    எனது திரைப்படப் பள்ளியில் இந்த நூல் ஒரு பாடப் புத்தகமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

    நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்,
    பாலுமகேந்திரா

  • This book Thirai Sirpigal is written by Sivan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் திரைச்சிற்பிகள், சிவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirai Sirpigal, திரைச்சிற்பிகள், சிவன், Sivan, Ilakiyam, இலக்கியம் , Sivan Ilakiyam,சிவன் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Sivan books, buy Karpagam Puthakalayam books online, buy Thirai Sirpigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

சினிமா… சினிமா…

கே. பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை மதிப்புகள் (old book - rare) - K.Balachandar Thiraipadangalil Vaalkai Mathipugal

சினிமா சிற்பிகள் - Cinema Sirpigal

சினிமா மொழிக் கட்டுடைப்பு - Cinema Mozhi Kattudaippu

ஆசிரியரின் (சிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


9வது வார்டு

கிருஷ்ணப்பருந்து - Krishna Parunthu

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

நமது சினிமா (1912-2012) - Namathu Cinema (1912-2012

எனது வாழ்க்கை சார்லி சாப்ளின் - Eanathu Vazkai Charlie Chaplin

கலிகா - Kaliga

காதல் மந்திரம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


குறுநாவல்கள் - தொகுப்பு - Kurunovelgal - thoguppu

தொல்காப்பியம் பொருளதிகாரம்

கலைஞர் கலை இலக்கியத் தடம் - Kalaingnar Kalai Ilakkiya Thadam

மேல்நாற்பது மூலமும் உரையும் - Maelnaarpathu moolamum uraiyum

திருக்குறள் ஆராய்ச்சி பாகம் 1 - Thirukkural Aaraaichi Part 1

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) மூன்றாம் பகுதி

பதினனண் கீழ்க்கணக்கு நூல் நாலடியார் மூலமும் உரையும்

ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - Oviyam - koorugalum kolkaigalum

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

தாமுவின் எளிய டிபன் வகைகள்

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

சிந்தனை துளிகள் - Sinthanai Thuligal

சகடயோகம் - Sagadayogam

காதலும் வீரமும் - Kathalum Veeramum

காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum

அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் - Arusuvai Arasin Samayal Samrajiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91