கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam - கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. நரேந்திரன் (Dr. Cu. Narentiran)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
ஒளி பரவட்டும் திரைச்சிற்பிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் கொலஸ்ராலினால் ஏற்படும் கெடுதல்கள் அதனைத் தவிருக்கும் முறைகளோடு, கொலஸ்டிராலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழி முறைகளை எளிய நடையில் விளக்கியுள்ள திறம் மிகவும் அற்புதம்.  இதை எல்லோரும் படித்து இதயம் காப்போம் என்று நூலாசிரியர் மிகத் தெளிவாக்க் குறிப்பிட்டுள்ளார். 

  அற்புதத் தமிழ் நடையுடன் முயன்று திரட்டிய முத்தான தகவல்கள் நிரம்பிய இந்நூல், இயற்கையின் இனிய தரங்கம்;  எடுக்க எடுக்கக் குறையாத மருத்துவக் தமிழ்ச்சுரங்கம்.

  - டாக்டர் ஜி. மூர்த்தி, MD:D.M;


  இந்த நூல் டாக்டர் நரேந்திரன் எழுதியுள்ள பல நன்னூல்களில் மிகவும் போற்றத்தக்கதாகும்.  இந்நூல் வழி நடந்தால் இறப்பின் பிடியிலிருந்து மனித குலத்தைதக் காப்பாற்ற முடியும்.  ஒரு குடும்பத் தலைவனைக்காப்பாற்றுவது ஒரு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு நிகரன்றோ?  எனவே இந்நூலைக் காலத்திற்கேற்ற காவியம் என்று போற்றி எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றேன்.

  மருத்துவர் தி. செந்தில்குமார், M.S.,M.Ch.
  இதய, நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்

 • This book Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam is written by Dr. Cu. Narentiran and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம், டாக்டர்.சு. நரேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam, கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம், டாக்டர்.சு. நரேந்திரன், Dr. Cu. Narentiran, Maruthuvam, மருத்துவம் , Dr. Cu. Narentiran Maruthuvam,டாக்டர்.சு. நரேந்திரன் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Dr. Cu. Narentiran books, buy Karpagam Puthakalayam books online, buy Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

குழந்தை வளர்ப்பு முறைகள் - Kuzhanthi Valarappu Muraigal

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

ஆசிரியரின் (டாக்டர்.சு. நரேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?; - Tamilvazhi Kalvi Oru Kanal Neera?:

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம் - Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம் - Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam

நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

நோயின்றி வாழ உணவே மருந்து - Noyindri Vazha Unavae Marundhu

இதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum

சிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும் - Siruneeraga Noihal Thaduppu Muraigalum Maruthuvamum

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal

சித்த வைத்திய அனுபவ முறைகள் - Siddha Vaiththiya Anubava Muraigal

கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? - Cholestralai Kuraippathu Eppadi?

வைட்டமின்கள் அறிவோம் - Vaitamingal Arivom

உடனே செய்! - Udanae Sei !

உடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள் - Udal ilaikka iyarkai vaithiya muraikal

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

உயிர் காக்கும் இயற்கை உணவுகள்

வைத்தியப்பெருங்குறள் - Vaiththiya Perunkural (Uraiyudan)

அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிசய சித்தர் போகர்

பாதை பழசு பயணம் புதுசு - Paathai Palasu Payanam Puthusu

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum

ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை - Srimath Bagavatgita

கூட்டு நிறுவன நிர்வாகம்

மலர்களும் மருத்துவ பயன்களும்

புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்

சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

விதவிதமான மீன் சமையல் - Vithavithamana Meen Samayal

தமிழ் இலக்கண வினா விடை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk