book

விண்மீன் வானில்... நிலவாய்...!

vinmeen vaanil...nilavaay....!

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவி கீதா
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :ARIVU NILAYAM
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

விண்மீன் வானில்... நிலவாய்...! பலதரப்பட்ட மொழிகள் அங்கே ஒலித்தபடி இருக்க, போர்ட்டர்கள் அங்கும் இங்கும் பெட்டிகளையும் பைகளை யும் தூக்கியபடி சுறறிக்கொண்டு இருக்க, மக்கள் அனைவரும் பிளாட்பாரம் எது ? ட்ரெயின் எது என்று தேடி அலைந்து கொண்டு பரபரப்புடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.