book

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மார்கஸ் அரேலியஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184028355
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

அரசாள்பவர்கள் த்த்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம் . அப்படி வராலறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும்  சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஆண்டவர் என்றால் இரண்டாம் நூற்றாண்டில்  வாழ்ந்த ரோமானிய சக்கரவர்த்தியான மார்க்ஸ் அரேலியஸைத் தவிர வேறு யாரும் பெரிய அரச பதவியுடன் தத்துவ ஞானியாகவும் பிரகாசித்ததில்லை.