சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

Shivavin Ella Pugalum Aval Oruthikae - சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சிவா (Siva)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
மழையோடு வந்த ஞாபகம் முத்த வைப்பு தீர்மானம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கவிதை என்பது உணர்ச்சிகளின் உத்தரவில் எழுதப்படுவது.  உற்ற உணர்ச்சி ஒழுகி விடுவதற்குள் அதைச் சேமித்து வைக்கும் முயற்சியே கவிதை!.

  காதல் உணர்ச்சி எல்லோரையும் கவிஞனாக்கிவிடும் என்பதற்கு சிவா எழுதியுள்ள " எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே" தொகுப்பு ஓர் அழகான சாட்சி.

  காதலுக்கான காத்திருப்புகள் - கதாலின் ஞாபக சோகங்கள் - காதல் தோல்வியின் கண்ணீர்ப் பதவுகள் - அழகில் விளைந்த அவஸ்தைகள் - பிரிவில் நேர்ந்த பிரளயங்கள் இவைகளே இவரது கவிதைகளின் பாடுபொருள்கள்.  காதல் வயப்பட்ட இளைஞர்களின் இதய நரம்புகளை மீட்டுகின்றத குறுங்கவிதைகளைத் தனக்கு வசப்பட்ட எளிய மொழியில் படைத்துள்ள சிவா பாராட்டுக்குரியவர்.

  ஆழ்ந்த வாசிப்பும்;  கவிதை நேசிப்பும் சிவாவை சிறந்த கவிஞராக வளர்க்குமென்று நம்புகின்றேன்; வாழ்த்துகிறேன்.

  அன்புள்ள, 
  வைரமுத்து

 • This book Shivavin Ella Pugalum Aval Oruthikae is written by Siva and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே, சிவா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shivavin Ella Pugalum Aval Oruthikae, சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே, சிவா, Siva, Kavithaigal, கவிதைகள் , Siva Kavithaigal,சிவா கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Siva books, buy Karpagam Puthakalayam books online, buy Shivavin Ella Pugalum Aval Oruthikae tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மிஸ் ராதா - Miss radha

ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

அன்பிற் சிறந்த தவமில்லை.....

முற்றிலும் காதல் - Mutrilum Kathal

மாலதி - Malathi

புதுக்கவிதை ஒருபார்வை

காதல் கேளாய் தோழி - Kathal Kelaai Thozhi

ஜமீலா - Jameela

கண்ணாடிக் கனவுகள்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

ஆசிரியரின் (சிவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாதை மாறிய பயணங்கள் - Paathai Maariya Payangal

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

ஏணிப்படிகளில் மாந்தர்கள் - Eanippadigalil Maanthargal

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

சிவாவின் நட்புப் பூங்கா - Shivavin Natpu Poonga

ஜவஹர்லால் நேரு ‌பொன்‌மொழிகள்

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

நீ பார்த்த பார்வைகள் - Nee Partha Parvaigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காலடியில் ஓர் உலகம்

அந்தக் காலம் மறையேறிப்போனது

பாரதியார் கவிதைகள் - Bharathiyaar Kavidhaigal

பூக்கள் மொய்க்கும் வண்ணத்துப்பூச்சி - Pookkal Moikkum Vannaththuppoochchi

பல்வேறு வைபவங்களுக்கான வாழ்த்துக்கவிதைகள் எழுதுவது எப்படி?

நீயே இவ்வளவு அழகென்றால் உன் காதல்

கள்ளிப் பாலும் பிள்ளைப் பாசமும் - Kallippaalum Pillaippaasamum

மறக்கத்தான் நினைக்கிறேன்

அந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்

பாடல் பிறந்த கதை - Kaviarasu Kannadhasan Paadal Pirantha Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்றலைத் தேடி

சிரி சிரி சிறகடி - Siri Siri Siragadi

காமமும் தியானமும் - Kaamamum Thyanamum

மருந்தில்லா மருந்து ரெய்கி - Marundhilla Marundhu Reiki

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் அசைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal: Asaivam

அசத்தப் போவது நீங்கதான்

ஊஞ்சலாடும் உள்ளம்

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk