book

ஆன்மீக உலா

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர். ப. நரசிம்மன்
பதிப்பகம் :மஞ்சு பதிப்பகம்
Publisher :Manju Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சுற்றுலா என்றதும் உள்ளம் குதூகலமடைகிறது.சிறார் முதல் முதியோர் வரை வயது பேதமின்றி.அவரவர் வசதிக்கேற்ப, புதுப்புது இடங்களைப்  பார்ப்பதன்   மூலம் உள்ளம்,உடலும் பரவசமடைகிறது. சுற்றுலா பல்வேறு பரிணாமங்களுடன் இன்பச் சுற்றுலா வனச் சுற்றுலா ஆன்மூகச் சுற்றுலா,மருத்துவச் சுற்றுலா என வளர்ச்சியடைந்துள்ளது.