ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

Aathalinaal Kathalan Aaginaen - ஆதலினால் காதலன் ஆகினேன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மணிகாந்தன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
கிருஷ்ணப்பருந்து பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மணிகாந்தன் என்கிற கவிதை மனசுக்காரனின் இந்த 'ஆதலினால் காதலன் ஆகினேன்' தொகுப்பில் ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு வரியிலும் காதல் நிரம்பி வழிகிறது. சாதாரண வார்த்தைகள் கூட, காதல் ஆபரணம் பூட்டிக் கொண்டு தேவைதகளாக தென்படுகின்றன!

  'கோடி கோடியாய் 
  என் கவிதைகளை
  கொன்று குவிக்கத்தான்
  தோண்டப்பட்டதோ 
  அவள் 
  கன்னக்குழி?'

  என்று ஆரம்பிக்கிற மணிகாந்தனின் முதல் கவிதையில் ஆரம்பித்து கடைசிக் கவிதை வரை, காதல் அவரை எவ்வளவு தூரம், ஆட்கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.  இவரை கவிதைக்காரனாக்கிய அந்தக் காதல் பெண்மணியை தேடிப்பிடித்த ஒரு பூங்கொத்தை பரிசாக அளிக்க விரும்புகிறேன்.

  'எல்லோரும்  தமிழ் பேசினார்கள்
  தமிழாய் இருந்தது...

  நீ பேசினாய் 
  அழகாய் இருந்தது!'

  வெறும் வார்த்தைகளின் தொகுப்பென்றில்லாமல் ஒவ்வொரு கவிதையிலும் எதிர்பார்க்காத ஒரு பொருளை ரகிசியமாகப் புதைத்து வைத்திருக்கிறார் மணிகாந்தன்.  இந்த வித்தை எல்லோருக்கும் கைக்கூடி வருவதில்லை.  

  வாழ்த்துக்களுடன், 
  கல்யாண் JE
  திரைப்பட பாடலாசிரியர்
 • This book Aathalinaal Kathalan Aaginaen is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் ஆதலினால் காதலன் ஆகினேன், மணிகாந்தன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aathalinaal Kathalan Aaginaen, ஆதலினால் காதலன் ஆகினேன், மணிகாந்தன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மணிகாந்தன் கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Aathalinaal Kathalan Aaginaen tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாலதி - Malathi

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

புதுசும் கொஞ்சம் பழசுமாக - Pudhusum konjam pazhasumaaga

காதலில் இருந்து திருமணம் வரை - Thirumana Guide

கண்ணாடி மல்லிகை - Kannaadi Malligai

காதலா இது காதலா? - Kaadhala Idhu Kaadhala

மழையானவள்

முற்றிலும் காதல் - Mutrilum Kathal

கண்ணாடிக் கனவுகள்

மழையோடு வந்த ஞாபகம் - Malaiyodu Vantha Gnyabagam

ஆசிரியரின் (மணிகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பூவரசம்பூ - Poovarasampoo

தமிழகத்தின் தாலாட்டுப் பாடல்கள் - Thamizhagaththin Thaalaattu Paadalgal

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

மகாகவி பாரதியின் உரைநடை வரிசை கட்டுரைக் கோவை

நெருஞ்சிப்பழம் - Nerunjippazham

என் பழைய பனை ஓலைகள்

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

மனைவி கவிதைத் தொகுப்பு - Manaivi

உறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal

எனது நிலத்தின் பயங்கரம் - Enathu N-Ilaththin Payangkaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

ஆத்மாவின் கடைசி மீறல்... - Aathmavin Kadasi Meeral…

A to Z கிச்சன் கெய்டு - A tO Z Kitchen Guide

திருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

தமிழும் கணிப்பொறியும் - Tamilum Kaniporiyum

சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்

நீ விளையாடுவாய் தானே நான் பொம்மையாகின்றேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk