book

காண் என்றது இயற்கை

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789387484115
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை.