book

சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்

Sithargalin Varalaarum Valipadum Muraigalum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், சித்தர்கள், வரலாறு
Add to Cart

சூட்சுமங்களை புரிந்து கொண்டும், உண்மையை நிலையை உணர்ந்து கொண்டும், ஜோதியின் சொரூப விடிவான ஆனந்த நிலையை அடைந்தும், சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு அடுத்தநிலையிலிருந்து நம்மமை பாதுகாப்பவர்களும்ப் சித்தர்கள்தான்.  சித்தர்களின் பிறப்பு, வளர்ச்சி, பக்தி, யோகம், ஞானம் என்ற நிலைகளை ஆரய்ந்தறிய நம்மைப் போன்ற மாயையில் உழலும் பிறவிகளால் இயலுமா? நதிமூலம், ரிஷி மூலம் இரண்டையும் அறியக்கூடாது.  அறியவும் முடியது.  இருபபினும் சித்தர்களின் பிறப்பு, அவர்கள் பெற்ற ஞானம், தவ்வலிமையால் செய்த அரும்ப பெரும் காரியங்கள் போன்றவற்றை சித்தர்கள் தங்களின் சுவடிகளில் குறித்து வைத்ததை கண்ணுற்று ஓரளவிற்கு சித்தர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. யோக நிலைபெற்ற சித்தர்களின் ஜீவாதாரத்தின் மூலமான பதினெட்டுச் சித்தர்கள் ஆடிய சில உண்மையான திருவிளையாடர்களை ஒரு கோர்வையாக கோர்த்து வாசகர்களாகி உங்கள் கரங்களில் அளித்துள்ளேன். சித்தர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், அவர்களை வழிபடவும் இந்த நூல் வழிகாட்டும்.

- ம.சு. பிரம்மதண்டி.