book

நினைவோடைக் குறிப்புகள் - தி.க.சி.

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. முத்துக்குமார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387499430
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

.தனது எண்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில் இறுதி மூச்சுவரை மனிதம் வற்றாத மாமனிதராக வாழ்ந்தவர் தி.க.சி. அவருடன் முரண்பட்டவர்கள் கூட அவரை நேசித்தனர். கருத்து வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர்; சிரித்து வாழ்ந்த வெள்ளை மனிதர் அவர்.”
-வே. முத்துக்குமார்