ரஜினி முதல் பிரபாகரன் வரை

ரஜினி முதல் பிரபாகரன் வரை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.435
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வழிநெடுக வைரங்கள் சென்னை கோயில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழின் கிளையில் பூப்பூத்த ஒவ்வொருவரும் போராட்டத்தில் வேர்பிடித்தவரே! தனிப்பட்ட குணநலன்களிலிருந்து, சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள் வரை பிரபலங்களின் பாதையையும் பயணத்தையும் கூர்ந்து கவனித்தாலே அவர்களின் வெற்றி சூட்சுமம் புலப்படும். ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியான, 60 பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளின் மொத்த தொகுப்புதான் இந்த நூல்! பெரியார் முதல் சோனியா வரை... ரஜினி முதல் பிரபாகரன் வரை... பலரைப் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களின் களஞ்சியம் இது. படித்துவிட்டு அந்த வாரத்தோடு முடிந்து போவதாக இல்லாமல், மூளைக்குள் ‘முடிந்து’ வைத்துக் கொள்கிற மினி சரித்திரமாக இந்தப் பகுதி இருந்ததால், தனி நூலாக வெளியிடுகிறோம். நம் மனதுக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றி பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும், ‘அட’ என பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் இந்தத் தொகுப்பு ஒவ்வொருவரும் பத்திரப்படுத்த வேண்டிய அசத்தல் ஆவணம்! சச்சின் டெண்டுல்கருக்குப் பிடித்த உணவு முதல், கவுண்டமணிக்குப் பிடித்த கார் வரை விரியும் இந்தக் கலக்கல் கருவூலம், கையடக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான சரித்திரச் சுவடு! பிரபலங்களையும் சாதனையாளர்களையும் இன்னும் நெருக்கமாக அறியவும், தெரியவும், புரியவும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் பயன்படும்.

  • இந்த நூல் ரஜினி முதல் பிரபாகரன் வரை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரஜினி முதல் பிரபாகரன் வரை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை

ஆவி உலகின் விதிகள்

காவேரியின் பூர்வ காதை

நினைவுகளின் ஊர்வலம்

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

சிறுவர்க்கான சிறந்த கதைகள்

MERIT ENGLISH (Learn Grammar Speak English)

காவல் கோட்டம் (புதிய பதிப்பு)

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

ஆசிரியரின் (பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

வழிநெடுக வைரங்கள்

பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை - Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai

நிதி... மதி... நிம்மதி!

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்தியா என்கிற கருத்தாக்கம்

நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

இருட்டில் திருட்டு ராமன்

ராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை - Thamizhnaatin Neervalam Oru Paarvai

மாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே - Maatram Paarvaiyle Magilchi Vazhakaiyile

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

மனமே ஒரு மகாசக்தி - Maname Oru Mahashakthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

யு.எஸ்.ஏ. - U.S.A.

விரல்கள் செய்யும் விந்தை

ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் - Aanmiga Gnyani Sri Ragavendrar

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

நெய்தல் உணவுகள்

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91