book

நிகழும் காதல் வருடம்

Nigalum Kathal Varudam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு , காதல், கவிதை
Out of Stock
Add to Alert List

காதல் ஒரு காந்தம்,
அதன் ஈர்ப்புவிசை எப்போதும்
இதயங்களை கசிந்துருகாத ஆண், பெண் உண்டோ
கால , தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்பது காதல்
மார்க்ஸ் -ஜென்னிக்கு எழுதிய காதலும்
இதயங்களின் ஈரங்களன்றி வேறென்ன
கவிஞர் அ.சுந்தரமூர்த்தி என்கிற இந்த கணிப்பொறியாறர்
காதலாகிக் கசிந்துருகிறார்.

வாழ்த்துக்களுடனும்.... எதிர்பார்புகளுடனும்
                                                                                                    -நா.முத்துக்குமார்.