book

கற்றது கண்ணழகு

Katrathu Kannazhagu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கட்டளை ஜெயா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, கவிதை, காதல்
Add to Cart

 சாதலெனுங் கல்வியைச் சொல்லித் திருகின்ற
காதலெனும் பள்ளி புகுந்தாங்கே -வேதமெனக்
கற்றது கண்ணழகு கல்லாது போனேனென்
உற்றாள் மனதினழகு.

                                                                                               -கட்டளை ஜெயா.