வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104005
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
ஆண்பால் பெண்பால் அன்பால் வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வரிகளைக் கொண்டு, சிறுவர்கள் தாங்களாகவே காட்சிகளாக்கிக்கொள்கின்றனர். அப்போது, எழுத்தாளர் எழுதாத பொருள்களும் உருவங்களும்கூட அந்தக் காட்சியில் வரக்கூடும். அது பரவசமான மனநிலையை நிச்சயம் அவர்களுக்குத் தரும். மனதளவில் அவர்களை நெகிழவும் செய்யும். புத்தகங்கள் அந்த மகத்தான பணியைச் செய்யக்கூடியவை. சிறுவர்களுக்காக எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. தன் வயதை மனதளவில் குறைத்துக்கொண்டும் தற்காலச் சிறுவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டும் எழுத வேண்டிய சிரமமான பணி. அவ்வாறு எழுதப்பட்ட நேர்த்தியான படைப்புகளே சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்றதாக அமையும். அந்தப் படைப்பின் வழியே அடுத்தடுத்து வேறு புத்தகங்களைத் தேடி சிறுவர்கள் செல்லவும் உதவும். தமிழில் அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஜெயமோகன். பெரியவர்களுக்கான படைப்புகளில் அவர் காட்டும் சிரத்தையைவிட, சிறுவர் நூலுக்கு அதிகம் செலுத்துகிறார். இமயமலைப் பகுதியில் கண்டெடுக்கப்படும் ‘மம்மி’யைக் கடத்திச் செல்ல முற்படுகிறது ஒரு கும்பல். அதைத் தேடிச் செல்வதாக, சஸ்பென்ஸோடு கொண்டுசெல்லப்படுகிறது ‘வெள்ளி நிலம்’ கதை. பரபரப்பான கதையில் புதிய இடங்கள், புதிய தகவல்களை அறிமுகம் செய்வதோடு, பண்பாடு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஜெயமோகன் தவறவில்லை. வரலாற்றுச் சம்பவத்தில் துப்பறியும் கதையைச் சுழல வைத்து நேர்த்தியாக, சிறுவர்களின் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது இந்நாவல். இதைப் படிக்கும்போது நீங்களும் இமயமலை, திபெத், பூட்டான் பகுதிகளில் நிச்சயம் பயணிப்பீர்கள்.

  • இந்த நூல் வெள்ளி நிலம் (சிறார் நாவல்), ஜெயமோகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெள்ளி நிலம் (சிறார் நாவல்), ஜெயமோகன், , Novel, நாவல் , Novel,ஜெயமோகன் நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


போயாக்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம் (நீங்கள் உண்மையில் யார்?)

ஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்

விகடன் முத்திரைக் கதைகள்

பண்டிகை கால சமையல்

முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)

என்னைத் தேடி

நிலவு தேயாத தேசம்

பாதையில் பூக்கள்

TET II ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் (சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை)

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

விஷ்ணுபுரம் - Vishnupuram

அபிப்பிராய சிந்தாமணி - Abipraya Chinthamani

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

இன்று பெற்றவை - Inru Perravai

சோற்றுக் கணக்கு

ஏழாம் உலகம் - Yelaam Ulagam

லோகி - Loki

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


The Hound of The Baskervilles (A Graphic Novel)

மெல்லத் திறந்தது கதவு - Mella Thiranthathu Kathavu

மனுசி - Manuci

பாற்கடல் - Paarkadal

மூங்கில் கோட்டை - Moongil Kottai

வரும் போலிருக்கிறது மழை - Varum polirukkiradhu mazhai

விண்ணும் மண்ணும்

மனிதன்

பள்ளிக்கூடம்

என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும் - Mana Nala Kathaigalum Mathrubootham Pathilgal

சிவமகுடம்

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

உருள் பெருந்தேர் - Urul Perunther

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

சுயம்பு - Suyambu

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk