ஆண்பால் பெண்பால் அன்பால்

ஆண்பால் பெண்பால் அன்பால்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அதிஷா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104012
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.365
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள் வெள்ளி நிலம் (சிறார் நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவங்களாக, பாசாங்கு பாசத்தோடே வாழ்வது, விரிசல் விழுந்த கண்ணாடிப் பாதையில் பயணிக்கும் வாழ்க்கையாகவே அமைந்துவிடும். ஆண்-பெண் சிக்கல்கள், மூன்றாம் பாலினம் அடையும் தொந்தரவுகள், குழந்தைப் பருவ சிநேகிதம், பாலியல் குமுறல்கள் என இந்த நூலில் பதிவாகியிருப்பவை, வாசகர்களின் மனதில் அழியாத தாக்கம் தந்து ஆண்பாலும் பெண்பாலும் அன்பால் கடந்து வெற்றி வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்பது உறுதி. ஆண் பெண் உறவு குறித்து பிரபலங்கள், திரைத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துகளையும், கவிதைகளையும் ஆங்காங்கே தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. போலியான அறிவுஜீவித்தனம் இல்லாத, பட்டறிவு, அனுபவ ஞானமிக்க, வெள்ளந்தித்தனமும், எளிமையான நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பும் உள்ள, கொஞ்சம் அறவுணர்வும் கொண்ட, என்னைப் புரிந்துகொண்ட என் வாழ்வின் துணையாக வருகிற இணை, ஒருபோதும் ஒத்த ரசனை, தேர்ந்த ஒற்றுமையான விருப்பங்கள் பாசாங்கு அற்றவனாக, பொய்யற்ற யதார்த்தமான அன்பைப் பகிர்பவனாக, பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் தன்மேல் கொண்டவனாக, தன் சுயத்தை இழக்காதவனாக... இப்படியான எதிர்பார்ப்புகளை இருவருமே புரிந்து கடைப்பிடித்து வாழ்தல், காத்திருக்கும் இனிப்பான வாழ்வை நோக்கி கைகோத்து பயணிக்கலாம் என்கிறது இந்த நூல்.

  • இந்த நூல் ஆண்பால் பெண்பால் அன்பால், அதிஷா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆண்பால் பெண்பால் அன்பால், அதிஷா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அதிஷா கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சினிமாக்காரர்கள்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

சுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை

சிள்வண்டு முதல் சிகாபைட்ஸ் வரை

மின்மினிகளின் கனவுக்காலம்

பிறைசூடும் வானங்கள்

CCSE - IV (TNPSC Gr - IV & VAO) புதிய பாடத் திட்டம்

பண்டிகை கால சமையல்

முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)

ஆசிரியரின் (அதிஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu

சொல் அல்ல செயல்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

ஆதி இசையின் அதிர்வுகள்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

பாவாணர் ஆய்வும் அகழ்வு ஆய்வும் - Paavaanar aaivum akazhvu aaivum

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

இறந்த காலம் பெற்ற உயிர் - Iran-Tha Kalam Perra Uyir

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

சிந்துக்குத் தந்தை - Sindhukku Thanthai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) - Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti)

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

எப்போ வருவாரோ - Eppo Varuvaro

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91